ஷாமினி பெரேய்ராவுடன்
எடுத்தாளனுரின் சுற்றுப்பயணம் ஷாமினி பெரேய்ராவுடன் ஜனவரி 22 ஞாயிறு, மு.ப. 11–12வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய எமது முதன்மை எடுத்தாளுனர் ஷாமினி பெரேய்ரா கலைப்படைப்புகளைப் பற்றிய தன்னுடைய நுண்ணறிவை பகிர்ந்து கொள்வார்.கலாநிதி ஷமாரா வெத்திமுனியுடன் ‘கலாச்சார பனிப்போர்’
கேலரி உரையாடல் கலாநிதி ஷமாரா வெத்திமுனியுடன் 'கலாச்சார பனிப்போர்' ஜனவரி 20 வெள்ளிக்கிழமை, பி.ப. 6–7 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய வரலாற்றாசிரியர் மற்றும் அரசியல் ஆய்வாளர் கலாநிதி ஷமாரா வெத்திமுனி, துணை எடுத்தாளுனர் கல்வி மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பான பிரமோதா வீரசேகரவுடன் பனிப்போர் காலத்தில் கலாசார உற்பத்திகளைப் பற்றி உரையாடுகிறார். இவ் உரையாடலில் சமகால கலாச்சார இயக்கங்களான 1958ம் ஆண்டில் காலனித்துவத்திற்கு எதிரான இலக்கிய மற்றும் கலாச்சாரரை முன்னெடுப்பான ஆப்பிரிக்க-ஆசிய எழுத்தாளர் இயக்கத்தையும் உள்ளடக்கியதாகும். Read Moreகியவன்ன முத்தரவுடன் ‘முத்திரைகளூடாக வரலாற்றை கற்போம்’ (அனைத்து வயதினருக்கும்)
பயிற்சிப்பட்டறை கியவன்ன முத்தரவுடன் 'முத்திரைகளூடாக வரலாற்றை கற்போம்' (அனைத்து வயதினருக்கும்) ஜனவரி 14 சனிக்கிழமை, பி.ப. 3–5 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய கியவன்ன முத்தரவின் நிரோஷன மற்றும் விரங்கா பீரிஸ் இலங்கையின் சமீபகால வரலாற்றை முத்திரைகள் மூலமாக கற்றுக்கொள்வதைப் பற்றி உரையாடுகிறார்கள். 1960, 1970 மற்றும் 2000 ஆண்டுகளின் ஆரம்ப காலத்தில் வெளியிடப்பட்ட முத்திரைகள் 'சந்திப்புகள்' கண்காட்சியில் மார்ச் 19 2023 வரை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அனைத்து பயிற்சிப்பட்டறைகளும் முற்றிலும் இலவசமாகும் மற்றும் தேவையான பொருட்கள் வழங்கப்படும்.ஜனனி குரே
கேலரி உரையாடல் ஜனனி குரே ஜனவரி 13 வெள்ளிக்கிழமை, பி.ப. 6–7 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய கலைஞர் ஜனனி குரே (b. 1974) துணை எடுத்தாளுனர் கல்வி மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பான பிரமோதா வீரசேகரவுடன் தனது கலை மற்றும் ஆக்கமான 'Osariya’ (2015) பற்றி உரையாடுகிறார். இப்படைப்பானது 'சந்திப்புகள்' கண்காட்சியின் சுழற்சி மூன்றில் மார்ச் 19 2023 வரை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
கண்காட்சி சுற்றுலா ஜனவரி 8 ஞாயிறு, மு.ப. 11–பி.ப. 12வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய MMCA இலங்கையின் ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் வருகை கல்வியாளரால் நாடாத்தப்படும் சுற்றில் கலந்துகொள்ளுங்கள்.
Read Full Article
எமில் மொலின், ஜொனதன் எட்வர்ட், மற்றும் ஷாமினி பெரெய்ராவுடன் ‘’சந்திப்புகள்’ கண்காட்சியை வடிவமைப்பு முறை’
கேலரி உரையாடல் எமில் மொலின், ஜொனதன் எட்வர்ட், மற்றும் ஷாமினி பெரெய்ராவுடன் ‘'சந்திப்புகள்' கண்காட்சியை வடிவமைப்பு முறை’ ஜனவரி 7 சனிக்கிழமை, பி.ப. 3.30–5வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய துணை எடுத்தாளுனர் கல்வி மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பான பிரமோதா வீரசேகர, 'சந்திப்புகள்' கண்காட்சியின் வடிவமைப்பாளர்களான Studio M சேர்ந்த எமில் மொலின் மற்றும் ஜொனதன் எட்வட் மற்றும் தலைமை எடுத்தாளுனர் ஷாமினி பெரேய்ராவுடன் உரையாடுகிறார். 'சந்திப்புகள்' கண்காட்சியை வடிவமைக்க மற்றும் கட்டமைக்க அவர்கள் கையாண்ட அணுகுமுறைகளை Read Moreஷாமினி பெரேராவுடன்
எடுத்தாளனுரின் சுற்றுப்பயணம் ஷாமினி பெரேராவுடன் டிசம்பர் 11 ஞாயிறு, மு.ப. 11–பி.ப. 12வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய எமது முதன்மை எடுத்தாளுனர் ஷர்மினி பெரேரா கலைப்படைப்புகளைப் பற்றிய தன்னுடைய நுண்ணறிவை பகிர்ந்து கொள்வார்.‘வெளிநாடுகளில் உள்ள கலைஞர்கள்’ பற்றி சந்தேவ் ஹன்டியுடன் உரையாடுவோம்.
கலரி உரையாடல் ‘வெளிநாடுகளில் உள்ள கலைஞர்கள்’ பற்றி சந்தேவ் ஹன்டியுடன் உரையாடுவோம். டிசம்பர் 10 சனிக்கிழமை, பி.ப. 4–5 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய ஆபிரிக்க-ஆசிய எழுத்தாளர்கள் இயக்கமானது, காலனித்துவத்துக்கு எதிராக மூன்றாம் உலகப் போராட்டங்களை இலக்கிய மற்றும் கலாச்சார நிலைப்பாட்டிலிருந்து வென்றெடுக்க, 1958ம் ஆண்டில் தோன்றியது. இவ்வியக்கம் தொடர்பாக, கலைத் தயாரிப்பு மற்றும் நாடுகடந்து வாழ்தல் பற்றி MMCA இலங்கையின் எடுத்தாளுனரான சந்தேவ் ஹேண்டியுடன் கலந்துரையாடுவதற்கு வாருங்கள். ஆபிரிக்க-ஆசிய எழுத்தாளர்கள் இயக்கத்தின் படைப்புகள் 2023ம் ஆண்டு Read Moreதற்கால கலைஞர்களின் கூட்டு நடத்தும் (CoCA) ’குடும்பத்துடன் கலை’ (அனைத்து வயதினருக்கும்)
பயிற்சிப்பட்டறை தற்கால கலைஞர்களின் கூட்டு நடத்தும் (CoCA) 'குடும்பத்துடன் கலை' (அனைத்து வயதினருக்கும்) டிசம்பர் 10 சனிக்கிழமை, மு.ப. 11–பி.ப. 1 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அல்லது உங்கள் நண்பர் குழுவிற்கு, 'சந்திப்புகள்' கண்காட்சியின் சுழற்சி 3 தொடர்பாக, கலை வெளிப்பாட்டிற்கு வாய்ப்பளிக்கும் பல கலைச் செயற்பாடுகளை CoCAயின் பூர்ணிமா மற்றும் சிந்தக தேனுவர ஆகியோர் நடத்துவார்கள். அனுமதி மற்றும் பயிற்சிப்பட்டறை இலவசமாகும். அனைத்து பொருட்களும் வழங்கப்படும்.
கண்காட்சி சுற்றுலா டிசம்பர் 4 ஞாயிறு, மு.ப. 11–பி.ப. 12வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய MMCA இலங்கையின் ‘சந்திப்புகள்’ கண்காட்சியின் இரண்டாம் சுற்றிற்கு வருகை கல்வியாளரால் நாடாத்தப்படும் சுற்றில் கலந்துகொள்ளுங்கள்.
Read Full Article