Archives: Events

பூபதி நளின் மற்றும் சுமுது அத்துகோரல ‘ஆவணப்படத்தை ஆராய்வோம்’

கேலரி உரையாடல் பூபதி நளின் மற்றும் சுமுது அத்துகோரல ‘ஆவணப்படத்தை ஆராய்வோம்’ மார்ச் 22 வெள்ளிக்கிழமை, பி.ப 6–7வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய திரைப்பட இயக்குனர் மற்றும் விமர்சகர் பூபதி நளின் ஓவியரும் கட்டிடக்கலைஞருமான சுமுது அத்துகோரலவுடன் இலங்கையில் ஆவணபடத்தின் வளர்ச்சியைப் பற்றி உரையாடுகிறார். அருங்காட்சியகத்தில் தற்பொழுது காட்சியிலிருக்கும்  ‘is this an architectural documentary?’ (2023) எனும் ஆவணப்படத்தை அவர்களின் உரையாடலில் அலசி ஆராய்வார்கள். இக் கலந்துரையாடல் பெரும்பாலும் சிங்களத்தில் நடைபெறும். 7 ஜூலை 2024 Read More
Read Full Article

ஷாஹ்டியா ஜமால்தீன், சுமுது அத்துக்கோரல, மற்றும் சுசில் லமஹேவாவுடன் ;மினெட் டி சில்வாவை முன்னிறுத்தி உரையாடல்களை கட்டியெழுப்புவோம்

கேலரி உரையாடல் அனுரங்கி மெண்டிஸ், ஷயாரி டி சில்வா மற்றும் ஷெஹ்லா லதீப் உடன் ‘மினெட்டிற்கு பின்னர்: கட்டிடக் கலையில் இலங்கைப் பெண்கள்’ மார்ச் 7 வியாழக்கிழமை, பி.ப 6.30–7.30வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய இவ் சிறப்பு மகளிர் தின நிகழ்ச்சியையொட்டி எமது தலைமை எடுத்தாளுநர் ஷர்மினி பெரெய்ரா அனுரங்கி, ஷயாரி மற்றும் ஷெஹ்லாவுடன் பெண்களாக கட்டிடக் கலையில் அவர்களின் அனுபவங்களைப் பற்றி உரையாடுவார். அனுரங்கி City School of Architectureஇல் விரிவுரையாளராகவும் DXMID Design நிறுவனத்தில் Read More
Read Full Article

ஷாஹ்டியா ஜமால்தீன், சுமுது அத்துக்கோரல, மற்றும் சுசில் லமஹேவாவுடன் ;மினெட் டி சில்வாவை முன்னிறுத்தி உரையாடல்களை கட்டியெழுப்புவோம்

கேலரி உரையாடல் ஷாஹ்டியா ஜமால்தீன், சுமுது அத்துக்கோரல, மற்றும் சுசில் லமஹேவாவுடன் ;மினெட் டி சில்வாவை முன்னிறுத்தி உரையாடல்களை கட்டியெழுப்புவோம் மார்ச் 1 வெள்ளிக்கிழமை, பி.ப 6–7வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய ஷாஹ்டியா ஜமால்தீன், சுமுது அத்துக்கோரல, மற்றும் சுசில் லமஹேவா எமது கல்வி மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கான எடுத்தாளுநர் பிரமோதா வீரசேகரவுடன், அண்மையில் வெளியிடப்பட்ட சஞ்சிகைகளைப் பற்றி உரையாடுவார்கள். ‘The Architect’ மற்றும் ‘Vaasthu’, மினெட் டி சில்வாவின் (1918–1998) 25வது மறைந்த வருடத்தையொட்டி வெளியிடப்பட்டது. Read More
Read Full Article

ஷெனுகா கொரியாவின் ‘உங்களுக்கான முழுமையான இடத்தை உருவாக்குங்கள்’ (16 வயதிற்கு மேற்பட்டோர்)

பயிற்சிப்பட்டறை ஷெனுகா கொரியாவின் ‘உங்களுக்கான முழுமையான இடத்தை உருவாக்குங்கள்’ (16 வயதிற்கு மேற்பட்டோர்) 24 பெப்ரவரி சனிக்கிழமை, பி.ப. 3–5 நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய மினெட் டி சில்வா (1918–1998), வடபுழுவ வீட்டுத் திட்டத்தை (1958) வடிவமைக்க, குடியேறப் போகின்ற நபர்கள் பங்கேற்கும் வழிமுறைகளைப் பயன்படுத்தும் முன்னோடியான அணுகுமுறையை அடிப்படையாக வைத்து, கட்டடக் கலைஞர் ஷாடியா ஜமல்டீன் மற்றும் விளக்கப்பட ஓவியர் ஷெனுகா கொரெயா ஆகியோர் ஒரு பட்டறையை நடத்துவார்கள். இப்பட்டறையின்போது, பரிசோதனை எம்ப்ரொய்டரியாலான தமது சொந்த Read More
Read Full Article

தாரிக் ஜசீலுடன் ‘மினெட் டி சில்வாவின் கட்டடக்கலை வழிமுறை’

வாசிப்பு குழு தாரிக் ஜசீலுடன் ‘மினெட் டி சில்வாவின் கட்டடக்கலை வழிமுறை’   22 பெப்ரவரி வியாழக்கிழமை, பி.ப. 6–8 நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய  கட்டடக் கலைஞர்கள் மற்றும் கட்டடக் கலைஞர் அல்லாதவர்களுக்கும் ஏற்ற இந்த வாசிப்புக் குழுவில், University College London, UK இன் மனித புவியியல் பேராசிரியர், தாரிக் ஜசீல் அவர்கள், மினெட் டி சில்வாவின் (1918–1998) கட்டடக்கலை வழிமுறையை ஆராய்வார். தெரிந்தெடுக்கப்பட்டுள்ள நூல்களில், பட்ரிக் கெடெஸ் (1854–1932) எழுதிய ‘Conservative Surgery’ (1947), Read More
Read Full Article
கண்காட்சி சுற்றுலா 18 பெப்ரவரி ஞாயிற்றுக்கிழமை, மு.ப 11–பி.ப. 12 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய ‘88 ஏக்கர்கள்: மினெட் டி சில்வாவின் வடபுழுவ வீட்டுத் திட்டம்’ கண்காட்சியின் MMCA இலங்கையின் வருகை கல்வியாளரால் நாடாத்தப்படும் சுற்றில் கலந்துகொள்ளுங்கள். 7 ஜூலை 2024 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘88 ஏக்கர்கள்: மினெட் டி சில்வாவின் வடபுழுவ வீட்டுத் திட்டம்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இக் கண்காட்சி சுற்றுப்பயணம் வழங்கப்படுகிறது.
Read Full Article
கலைஞர் சுற்றுலா  17 பெப்ரவரி சனிக்கிழமை, பி.ப. 3–5வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய  ‘88 ஏக்கர்கள்’ கண்காட்சியை கலைஞர்கள் இருஷி தென்னகோன் (பி. 1989), சுமேத கலேகம (பி. 1988), மற்றும் சுமுது அதுகோரல (பி. 1980) அவர்கள் குறிப்பாக நியமித்து உருவாக்கப்பட்ட மினெட் டி சில்வாவின் (1918–1998) வடபுழுவ வீட்டுத்திட்டத்தை பற்றிய திரைப்படமான ‘is this an architectural documentary?’ (2023) பற்றிய சுற்றில் கலந்துகொள்ளுங்கள். 7 ஜூலை 2024 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘88 Read More
Read Full Article

தினால் சஜீவ உடன்

எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம் தினால் சஜீவ உடன் 11 பெப்ரவரி ஞாயிற்றுக்கிழமை, மு.ப. 11–பி.ப. 12 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய  MMCA இலங்கையின் உதவி எடுத்தாளுனர் தினால் சஜீவ உடன் ‘88 ஏக்கர்கள்: மினெட் டி சில்வாவின் வடபுழுவ வீட்டுத் திட்டம்’ கண்காட்சியின் சுற்றுப்பயணத்தில் இணைந்து கொள்ளவும். 7 ஜூலை 2024 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘88 ஏக்கர்கள்: மினெட் டி சில்வாவின் வடபுழுவ வீட்டுத் திட்டம்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இவ் எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம் Read More
Read Full Article

இருஷி தென்னகோன், சுமேத கெலேகம, மற்றும் சுமுது அதுகோரல ஆகியோருடன் ‘‘இரண்டாம் தொகுதியை’ உருவாக்குதல்’

கேலரி உரையாடல் இருஷி தென்னகோன், சுமேத கெலேகம, மற்றும் சுமுது அதுகோரல ஆகியோருடன் ‘‘இரண்டாம் தொகுதியை’ உருவாக்குதல்’ 10 பெப்ரவரி சனிக்கிழமை, பி.ப. 4–5 நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய வெளியிடப்போகின்ற, ‘இரண்டாம் தொகுதி: மினெட் டி சில்வாவின் வடபுழுவ வீட்டுத் திட்டம்’ என்ற ஆய்வைப் பற்றி, MMCA இலங்கையின் தலைமை எடுத்தாளுனரான ஷாமினி பெரெய்ரா அவர்கள், கலைஞர்களான இருஷி தென்னகோன் (பி. 1989), சுமேத கெலேகம (பி. 1988), மற்றும் சுமுது அதுகோரல (பி. 1980) ஆகியோருடன் Read More
Read Full Article

சி. அஞ்சலேந்திரனுடன் ‘இலங்கை சுதந்திரம் பெற்றதற்குப் பின்னான காலங்களில், நவீன கட்டடக்கலை மற்றும் வடிவமைப்பின் முன்னோடிகள்’

விரிவுரை சி. அஞ்சலேந்திரனுடன் ‘இலங்கை சுதந்திரம் பெற்றதற்குப் பின்னான காலங்களில், நவீன கட்டடக்கலை மற்றும் வடிவமைப்பின் முன்னோடிகள்’ 9 பெப்ரவரி வெள்ளிக்கிழமை, பி.ப. 6–7.30 நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய  கட்டடக் கலைஞரும் கல்வியாளருமான சி. அஞ்சலேந்திரன், இலங்கையில் நவீன கட்டடக்கலை மற்றும் வடிவமைப்பு பற்றிய தனது நீண்டகால ஆராய்ச்சியைக் குறித்து பேசுகையில், மினெட் டி சில்வா (1918–1998) உள்ளிட்ட முன்னோடிகளால் இந்த துறைகள் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதனையும் அவர் எடுத்துக்காட்டுவார். அக்கால கட்டடக் கலைஞர்கள் பலர் முகம்கொடுக்க Read More
Read Full Article
எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம் 3 பெப்ரவரி சனிக்கிழமை, பி.ப 3–5வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய  ‘88 ஏக்கர்கள்’ கண்காட்சியை கலைஞர்கள் இருஷி தென்னகோன் (பி. 1989), சுமேத கலேகம (பி. 1988), மற்றும் சுமுது அதுகோரல (பி. 1980) அவர்கள் குறிப்பாக நியமித்து உருவாக்கப்பட்ட மினெட் டி சில்வாவின் (1918–1998) வடபுழுவ வீட்டுத்திட்டத்தை பற்றிய திரைப்படமான ‘is this an architectural documentary?’ (2023) பற்றிய சுற்றில் கலந்துகொள்ளுங்கள். 7 ஜூலை 2024 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘88 Read More
Read Full Article

ஆன்யா ரத்னாயகவுடன் ‘காடு, நகரம், மற்றும் மீன் பிடிக்கும் பூனை’

வாசிப்பு குழு ஆன்யா ரத்னாயகவுடன் ‘காடு, நகரம், மற்றும் மீன் பிடிக்கும் பூனை’  23 ஜனவரி செவ்வாய்க்கிழமை, பி. ப. 6–7.30 நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய  இவ் வாசிப்பு குழுவில், Small Cat Advocacyயின் ஆன்யா ரத்னாயக, கொழும்பு நகரத்தின் ஈரநிலப்பரப்பில் வாழும் மீன்பிடி பூனையைப் பற்றி கலந்துரையாடுகிறார். தேர்வு செய்யப்பட்ட வாசிப்பு குறிப்புகள் நகர்ப்புற ஈரநிலங்களைப் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் ஆகும். காடு மற்றும் நகரத்தப் பற்றிய கருத்துகளை ஒன்றிணைக்கும்படி கலந்துரையாடுவார். அன்யா அவரின் தலைப்பை MMCA Read More
Read Full Article

தினால் சஜீவ உடன்

எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம் தினால் சஜீவ உடன் 30 ஜனவரி செவ்வாய்க்கிழமை, பி.ப. 3–4 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய  MMCA இலங்கையின் உதவி எடுத்தாளுனர் தினால் சஜீவ உடன் ‘88 ஏக்கர்கள்: மினெட் டி சில்வாவின் வடபுழுவ வீட்டுத் திட்டம்’ கண்காட்சியின் சுற்றுப்பயணத்தில் இணைந்து கொள்ளவும். 7 ஜூலை 2024 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘88 ஏக்கர்கள்: மினெட் டி சில்வாவின் வடபுழுவ வீட்டுத் திட்டம்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இவ் எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம் வழங்கப்படுகிறது.
Read Full Article

எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம்

எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம் ர்ரிட்செல் மார்சலின்யுடன் 23 ஜனவரி செவ்வாய்க்கிழமை, பி.ப. 3– 4 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய  MMCA இலங்கையின் உதவி எடுத்தாளுனர் ரிட்செல் மார்சலின்யுடன் ‘88 ஏக்கர்கள்: மினெட் டி சில்வாவின் வடபுழுவ வீட்டுத் திட்டம்’ கண்காட்சியின் சுற்றுப்பயணத்தில் இணைந்து கொள்ளவும். 7 ஜூலை 2024 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘88 ஏக்கர்கள்: மினெட் டி சில்வாவின் வடபுழுவ வீட்டுத் திட்டம்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இவ் எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம் வழங்கப்படுகிறது.
Read Full Article

எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம்

எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம் ர்ரிட்செல் மார்சலின்யுடன் 16 ஜனவரி செவ்வாய்க்கிழமை, பி.ப. 3– 4 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய  MMCA இலங்கையின் உதவி எடுத்தாளுனர் ரிட்செல் மார்சலின்யுடன் ‘88 ஏக்கர்கள்: மினெட் டி சில்வாவின் வடபுழுவ வீட்டுத் திட்டம்’ கண்காட்சியின் சுற்றுப்பயணத்தில் இணைந்து கொள்ளவும். 7 ஜூலை 2024 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘88 ஏக்கர்கள்: மினெட் டி சில்வாவின் வடபுழுவ வீட்டுத் திட்டம்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இவ் எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம் வழங்கப்படுகிறது.
Read Full Article