Archives: Gallery Items

Do Not Measure Me (2001)

Digital print Collection the artist முதன் முதலில் காட்சிப்படுத்தப்பட்டது: ‘Aham Puram’, யாழ்ப்பாண நூலகம், இலங்கை, 2004 உள்நாட்டு மோதலின் போது, இலங்கையில் ஓர் பிரிவினைவாத போராளிக்குழுவான தமிழீழ விடுதலைப் புலிகளால் (எல்.டி.டி.இ) இள வயது ஆண்கள் மற்றும் பெண்களைக் கட்டாயப்படுத்தி படைக்காக ஆட்சேர்த்தல் வழக்கமாக இருந்தது. டி. பி. ஜி. அமராஜீவாவின் சுய மெய்யுரு, எல்.டி.டி.இயினால் செய்யப்பட்ட கட்டாய ஆட்சேர்ப்பு முறையை மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகின்றது. அவரது நிர்வாண முண்டப்பகுதி அளவுநாடாவினால் சுற்றப்பட்டுக் காட்டப்பட்டுள்ளமை, Read More
Read Full Article

Untitled (c. 1930s)

Digital prints reprinted from silver gelatin prints Beling Family Collection, Colombo முதன் முதலில் காட்சிப்படுத்தப்பட்டது: ‘one hundred thousand small tales’, டாக்கா உச்சி மாநாடு, டாக்கா, பங்களாதேஷ், 2018 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், 1943 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இலங்கையின் முதலாவது நவீனத்துவ குழுமமாக பரவலாக அங்கீகரிக்கப்பட்ட நவீன கலைஞர்களின் குழுவான ’43 குழுவின் ஸ்தாபக உறுப்பினர்களில் டபிள்யூ. ஜே. ஜி. பீலிங் ஒருவராவார்.  இந்த நான்கு புகைப்படங்களும் புகைப்படம் Read More
Read Full Article

Female Searching, Checkpoint at Pallai (2007)

Archival digital print from original ‘C’ type photograph All works collection the artist ‘Lanka 1986–1992’ முதன் முதலில் வெளியிடப்பட்டது, கார்னட் ஆல், ஐக்கிய இராச்சியம், 1993 ‘Sri Lanka: War Stories’,  முதன்முதலில் வெளியிடப்பட்டது, ஸ்டீபன் சம்பியன் ஆல், 2008 ஸ்டீபன் சாம்பியனின் முதலாவது புகைப்பட நூலான ‘லங்கா 1986–1992’, 1993 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இந்த புத்தகம் வெளியான முதலாவது ஆண்டில், இலங்கையில் தடை செய்யப்பட்டது. தனது இரண்டாவது புத்தகத்தின் Read More
Read Full Article

Masked JVP Supporter, Tangalle (1987)

Me, Myself and I (2010)

Pen on paper Collection the artist முதன் முதலில் காட்சிப்படுத்தப்பட்டது: ‘Me, Myself and I’, பெயாபூட் கலைக்கூடம், கொழும்பு, இலங்கை, 2010 சுயமெய்யுருக்களின் தொடரான ‘Me, Myself and I’ எனும் படைப்பு, ஒன்றையொன்று எதிர்நோக்கியபடி இருக்கும் உருவங்களின் இரண்டு வரிசைகளாக பார்க்கப்படவேண்டும் என்பதற்காக கலைஞரால் உருவாக்கப்பட்டது. முகலாய சிற்றோவியங்களில் இந்தக்கலைஞருக்கிருந்த  தேர்ச்சியை இந்த ஓவியங்கள் சித்தரிக்கின்றன. முகலாய சிற்றோவியங்களில் பெரும்பாலும் பிரபுத்துவ வம்சத்தைச் சேர்ந்தவர்களின் உருவங்கள் சித்தரிக்கப்படும். இந்த இரண்டு வரிசையில் உள்ள Read More
Read Full Article

Nowhere Is Now Here (1985)

Silkscreen on paper Private collection, Colombo முதன் முதலில் காட்சிப்படுத்தப்பட்டது: ‘one hundred thousand small tales’, டாக்கா உச்சி மாநாடு, டாக்கா, பங்களாதேஷ், 2018 லக்கி சேனாநாயக்கவின் படைப்பு அதனுடைய கவித்தன்மைக்குப் பிரசித்தி பெற்றதுடன், எளிமையான, நிலையான கோடுகளையும், அடையாளங்களையும் உருவாக்குவதன் மூலம் மரங்கள், உருவங்கள், விலங்குகள் குறிப்பாகப் பறவைகளை வேறுபடுத்தும் அவருடைய ஆற்றலையும்  குறிப்கின்றது. ‘Nowhere Is Now Here’ அவருடைய குறியீடற்ற படிப்புகளுக்கான ஒரு அரிய உதாரணமாகும். இப்படைப்பு சேனநாயக்கவின் வார்த்தையாடலிலுள்ள Read More
Read Full Article

Hindu Penitent, Kataragama, Ceylon (1957)

Silver gelatin vintage print Collection The Estate of Reg van Cuylenburg முதன் முதலில் காட்சிப்படுத்தப்பட்டது: ‘The Jeweled Isle: Art From Sri Lanka’, லொஸ் அஞ்சலிஸ் பிராந்திய கலை நூதனசாலை, லொஸ் அஞ்சலிஸ், அமெரிக்கா, 2018 ரெட்ஜ் வான் குய்லன்பெர்க், நவீன புகைப்படக்கலைஞர் லயனல் வென்ட்டின் (1900–1944) கீழ் புகைப்படத்துறையில் பயிற்சி பெற்றுள்ளார். லயனல் வென்ட்டின் மாணவர்களில் இவர் மட்டுமே முதலில் இலங்கையிலும் பின்னர் அமெரிக்க மற்றும் ஐக்கிய இராச்சியத்திலும், புகைப்படத்துறையில் Read More
Read Full Article

Hindu Penitent with Kavadi, Kataragama, Ceylon (1957)

Silver gelatin vintage print Collection The Estate of Reg van Cuylenburg முதன் முதலில் காட்சிப்படுத்தப்பட்டது: ‘The Jeweled Isle: Art From Sri Lanka’, லொஸ் அஞ்சலிஸ் பிராந்திய கலை நூதனசாலை, லொஸ் அஞ்சலிஸ், அமெரிக்கா, 2018 ரெட்ஜ் வான் குய்லன்பெர்க், நவீன புகைப்படக்கலைஞர் லயனல் வென்ட்டின் (1900–1944) கீழ் புகைப்படத்துறையில் பயிற்சி பெற்றுள்ளார். லயனல் வென்ட்டின் மாணவர்களில் இவர் மட்டுமே முதலில் இலங்கையிலும் பின்னர் அமெரிக்க மற்றும் ஐக்கிய இராச்சியத்திலும், புகைப்படத்துறையில் Read More
Read Full Article

Purification Ritual in the Manik Ganga, Kataragama, Ceylon (1957)

Silver gelatin vintage print Collection The Estate of Reg van Cuylenburg முதன் முதலில் காட்சிப்படுத்தப்பட்டது: ‘The Jeweled Isle: Art From Sri Lanka’, லொஸ் அஞ்சலிஸ் பிராந்திய கலை நூதனசாலை, லொஸ் அஞ்சலிஸ், அமெரிக்கா, 2018 ரெட்ஜ் வான் குய்லன்பெர்க், நவீன புகைப்படக்கலைஞர் லயனல் வென்ட்டின் (1900–1944) கீழ் புகைப்படத்துறையில் பயிற்சி பெற்றுள்ளார். லயனல் வென்ட்டின் மாணவர்களில் இவர் மட்டுமே முதலில் இலங்கையிலும் பின்னர் அமெரிக்க மற்றும் ஐக்கிய இராச்சியத்திலும், புகைப்படத்துறையில் Read More
Read Full Article

The One Year Drawing Project: May 2005–October 2007 (2008)

Artists’ book Courtesy the artists and Raking Leaves முதன் முதலில் காட்சிப்படுத்தப்பட்டது: ‘The One Year Drawing Project: May 2005– October 2007’, கனடா டொரண்டோ பல்கலைக்கழக கலை மையம், டொரண்டோ, கனடா, 2009 ‘The One Year Drawing Project’ என்பது நான்கு கலைஞர்களிடையே நிகழ்ந்த 29 மாதகால வரைதல் பரிமாற்றத்தை புத்தகவடிவில் உள்ளடக்கிய ஒரு செயற்திட்டமாகும். நான்கு வரைபடங்களுடன் இந்த திட்டமானது மே 2005ல் ஆரம்பிக்கப்பட்டதுடன் இந்த நான்கு வரைபடங்களும், Read More
Read Full Article

Sinhala English Dictionary in a Steel Jail (2007)

Used book, metal Courtesy the artist and Saskia Fernando Gallery முதன் முதலில் காட்சிப்படுத்தப்பட்டது: ‘Year Planner’, லயனல் வென்ட் கலைக்கூடம், கொழும்பு, இலங்கை, 2007 உள்நாட்டு சிவில் யுத்தத்தின் இறுதி ஆண்டுகளில் கிங்ஸ்லி குணதிலக பல படைப்புகளை உருவாக்கினார், அவற்றின் பிரதான ஊடகமாகப் புத்தகங்கள் தொழிற்பட்டன. அவரது ஓவியங்களிலிருந்து மாறாக, இந்தப்  படைப்புகள் முந்தைய தசாப்தத்தில் இருந்து நகலெடுக்கப்பட்ட படங்கள் மற்றும் செய்தித்தாள்களைப் பயன்படுத்திய அவரது படைப்புகளுக்கு நெருக்கமாக இருந்தன. இரு நிகழ்வுகளிலும், Read More
Read Full Article

Ceylon Since Soulbury Part I: A History in Cartoons by Collette (1948)

First edition book Private collection, Melbourne முதன் முதலில் வெளியிடப்பட்டது: ‘Times of Ceylon’, கொழும்பு, இலங்கை, 1948 ‘Ceylon Since Soulbury’ ஆப்ரி கோலெட்டின் வாழ்நாளில் வெளியிடப்பட்ட முதலாவது புத்தகமும் ஒரே ஒரு புத்தகமும் இதுவாகும். இந்தப் புத்தகம் 1945 முதல் 1947 வரை அவரது கார்ட்டூன்களின் தொகுப்பை உள்ளடக்கியுள்ளது. நம்பிக்கையுடன் ‘Part 1’ என்று பெயரிடப்பட்டிருந்தாலும், அடுத்த தொகுதி ஒருபோதும் வெளியிடப்படவில்லை. அட்டைக்கான விளக்கப்படம் இலங்கையின் (முன்னைய சிலோன்)  முதல் பிரதம மந்திரி  Read More
Read Full Article

Andare of Sri Lanka (1978)

Stop motion animation (15.59 min, Sinhala) Private collection, Colombo முதன் முதலில் திரையிடப்பட்டது: ஒபர்ஹவுசன் திரைப்பட விழா, ஒபர்ஹவுசன், ஜெர்மனி, 1977 சிங்கள மன்னர் கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் (1742–1782) என்பவரால் பணிக்கமர்த்தப்பட்ட ஒரு அரசபை விகடகவியான அந்தரே, இலங்கை நாட்டுப்புறக் கதைகளில் பிரபலமான பாத்திரம். தன்னுடைய குறும்புத்தனமான நடத்தைகளுக்கு பெயர்போன கதாபாத்திரமான இவர், Corona Cinematografica Rome இனால் 1978ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட, திலக் சமரவிக்ரமவின் 35மில்லிமீட்டர் திரைப்படத்தின் முதன்மையான நகைச்சுவை கதாபாத்திரமாவார். Read More
Read Full Article

Andare of Sri Lanka (1978)

Artist’s book Private collection, Colombo முதன் முதலில் திரையிடப்பட்டது: ஒபர்ஹவுசன் திரைப்பட விழா, ஒபர்ஹவுசன், ஜெர்மனி, 1977 சிங்கள மன்னர் கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் (1742–1782) என்பவரால் பணிக்கமர்த்தப்பட்ட ஒரு அரசபை விகடகவியான அந்தரே, இலங்கை நாட்டுப்புறக் கதைகளில் பிரபலமான பாத்திரம். தன்னுடைய குறும்புத்தனமான நடத்தைகளுக்கு பெயர்போன கதாபாத்திரமான இவர், Corona Cinematografica Rome இனால் 1978ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட, திலக் சமரவிக்ரமவின் 35மில்லிமீட்டர் திரைப்படத்தின் முதன்மையான நகைச்சுவை கதாபாத்திரமாவார். இது ஆரம்பத்தில் செல் அனிமேஷனைப் Read More
Read Full Article

Corridors of Power: Drawing and Modelling Sri Lanka’s Tryst with Democracy (2015)

Architectural models, printed matter Courtesy the artists and Centre for Policy Alternatives, Sri Lanka (Special thanks to: Manoda De Silva, Janadithya Hewararchchi, Roshan Rajapaksha, Sumudu Athukorala, Chamika De Alwis, Gihan Fonseka, Dammika Sampath, Mahesh Ganegoda, Chinthaka Prabath, Roven Rebeira, Pradeep Lindagedara, Sharazad Odayar, Rameshka Dissanayake, Ravin Weerakoon, Saleem Mohomad, Ruvini Kalubovila, Sumedha Kelegama, all staff Read More
Read Full Article