Archives: Exhibitions

முழு நில அமைப்பு

12 செப்டம்பர் 2024–29 மே 2025 ‘முழு நில அமைப்பு’ கண்காட்சியானது இலங்கையின் நில அமைப்பு எவ்வாறு பரந்து விரிந்து சுவாரஸ்யமான விதங்களில் மாற்ப்பட்டுள்ளது என்பதை ஆராய்கின்றது. இக் கண்காட்சியில் பாரம்பரிய முறையில் நிலத்தோற்றத்தை காட்சிப்படுத்துவதை கடந்து புதிய முறையில் காட்சிப்படுத்தும் 29 சமகால கலைஞர்களின் படைப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இவர்களின் படைப்புகள், நிலத்தைப் பற்றிய கண்ணோட்டங்கள் எவ்வாறு கட்டியமைக்கப்பட்டுள்ளன மற்றும் விவாதிக்கப்படுகின்றன என்பதை உள்ளடக்கியுள்ளன. ‘முழு நில அமைப்பு’ எனும் கண்காட்சியானது நிலத்துடன் எமக்குள்ள உறவை முழுமையாக Read More
Read Full Article

முழு நில அமைப்பு

‘முழு நில அமைப்பு’ கண்காட்சியானது இலங்கையின் நில அமைப்பு எவ்வாறு பரந்து விரிந்து சுவாரஸ்யமான விதங்களில் மாற்ப்பட்டுள்ளது என்பதை ஆராய்கின்றது. இக் கண்காட்சியில் பாரம்பரிய முறையில் நிலத்தோற்றத்தை காட்சிப்படுத்துவதை கடந்து புதிய முறையில் காட்சிப்படுத்தும் 29 சமகால கலைஞர்களின் படைப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இவர்களின் படைப்புகள், நிலத்தைப் பற்றிய கண்ணோட்டங்கள் எவ்வாறு கட்டியமைக்கப்பட்டுள்ளன மற்றும் விவாதிக்கப்படுகின்றன என்பதை உள்ளடக்கியுள்ளன. ‘முழு நில அமைப்பு’ எனும் கண்காட்சியானது நிலத்துடன் எமக்குள்ள உறவை முழுமையாக மீள நோக்க உந்தி மாற்றியமைக்கும் கலைப்படைப்புகளைக் Read More
Read Full Article

சந்திப்புகள்

ஒரு விடயத்திற்கும் இன்னொரு விடயத்திற்குமிடையேயான தற்செயலான சந்திப்பு, எமக்குப் பரீட்சயமான அல்லது பொதுவான ஒன்றை நாம் பார்க்கும் விதத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றதா? அருகருகே வைக்கப்பட்ட இரண்டு கலைப்படைப்புகள், அவற்றைப் பற்றி புதிய விடயங்களை வெளிப்படுத்துமா? இந்தக் கண்காட்சியானது, தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் காட்சிகளின் கோர்வையாக, 1950 காலப்பகுதி தொடக்கம் தற்போது வரையான ஆறு படைப்புகளின் சந்திப்புகளை வெளிப்படுத்துகின்றது. ஜோன் கீல்ஸ் நிறுவனம் மற்றும் ஜோர்ஜ் கீற் ஸ்தாபகத்தின் சேகரிப்புகளிலிருந்து வரையப்பட்ட, குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஓவியத்தை சூழ்ந்தும் அதற்குப் Read More
Read Full Article