கண்காட்சி சுற்றுலா 2 ஜூலை ஞாயிற்றுக்கிழமை, மு.ப 11–பி.ப 12 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய MMCA இலங்கையின் ‘அந்நியர்’ கண்காட்சியின் வருகை கல்வியாளரால் நாடாத்தப்படும் சுற்றில் கலந்துகொள்ளுங்கள். 22 ஒக்டோபர் 2023 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இக் கண்காட்சி சுற்றுப்பயணம் வழங்கப்படுகிறது.
Read Full Article
கலாநிதி ஷஷிகலா அஸ்ஸல்லவுடன் ‘தாயகங்களை செயல்படுத்துதல்; மீண்டும் செயல்படுத்துதலும்’
வாசிப்பு குழு கலாநிதி ஷஷிகலா அஸ்ஸல்லவுடன் ‘தாயகங்களை செயல்படுத்துதல்; மீண்டும் செயல்படுத்துதலும்’ 1 ஜூலை சனிக்கிழமை, பி.ப. 3–5வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய ‘அந்நியர்’ கண்காட்சியுடன் தொடர்புடைய இந்த இரண்டாவது வாசிப்புக் குழுவில், பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள கலைப்படைப்புகளுடன் கூட ஷங்கரி சந்திரனின் ‘Song of the Sun God’ (2017) நூலுடன் விமர்சன ரீதியாக ஈடுபடுவதற்கு, களனிப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரும் ஆங்கிலத் துறைக்கு தலைவருமான கலாநிதி. ஷஷிகலா அஸ்ஸல்லவுடன் இணைந்து கொள்ளுங்கள். புலம்பெயர்ந்தோர் மற்றும் வீடு Read More
கண்காட்சி சுற்றுலா 25 ஜூன் ஞாயிற்றுக்கிழமை, மு.ப 11–பி.ப 12 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய MMCA இலங்கையின் ‘அந்நியர்’ கண்காட்சியின் வருகை கல்வியாளரால் நாடாத்தப்படும் சுற்றில் கலந்துகொள்ளுங்கள். 22 ஒக்டோபர் 2023 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இக் கண்காட்சி சுற்றுப்பயணம் வழங்கப்படுகிறது.
Read Full Article
ஸ்டேஜஸ் நாடக குழுவுடன் ‘கபுட்டு காக் காக் காக்!’ (8–15 வயதினருக்கு)
புத்தக வாசிப்பு ஸ்டேஜஸ் நாடக குழுவுடன் ‘கபுட்டு காக் காக் காக்!’ (8–15 வயதினருக்கு) 24 ஜூன் சனிக்கிழமை, பி.ப 3–5 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய சிறுவர்களுடனான புத்தக வாசிப்பு நிகழ்வில் மொழி, வீடு, தேசம், அடையாளம் மற்றும் சமூக செயற்பாட்டைப் பற்றி ஸ்டேஜஸ் நாடக குழு வை சார்ந்த அமல் டி சிக்கேரா மற்றும் டெஷான் தென்னகோன் ஆகியோர் அவர்களின் இலவச சித்திரங்கள் நிறைந்த புத்தகமான ‘கபுட்டு காக் காக் காக்!’ புத்தகத்திலிருந்து கதைகளை Read Moreஹஸனா சேகு இஸதீன் மற்றும் சய்நப் இப்ரஹிமுடன் ‘பெண்ணாக, முஸ்லீமாக மற்றும் வேற்றாளாக இருத்தல்.’
கலரி உரையாடல் ஹஸனா சேகு இஸதீன் மற்றும் சய்நப் இப்ரஹிமுடன் ‘பெண்ணாக, முஸ்லீமாக மற்றும் வேற்றாளாக இருத்தல்.’ 23 ஜூன் வெள்ளிக்கிழமை, பி.ப 6–7 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய ஆராயச்சியாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களான ஹஸனா மற்றும் சய்நப், கல்வி மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கான துணை எடுத்தாளுநர் பிரமோதா வீரசேகரவுடன் பெண்ணாக இருத்தலிலுள்ள இடைவெட்டுகள், அவர்கள் கொண்டிருக்கும் பன்முகப்பட்ட வகிபாகங்கள் மற்றும் அடையாளங்கள் பற்றி உரையாடுகிறார்கள். இந்தக் கலந்துரையாடலானது அவர்களின் சொந்த அனுபவங்கள் மற்றும் பெண்களின் Read Moreசந்தேவ் ஹன்டியுடன்
எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம் சந்தேவ் ஹன்டியுடன் 18 ஜூன் ஞாயிற்றுக்கிழமை, மு.ப. 11–பி.ப. 12வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய MMCA இலங்கையின் எடுத்தாளுனரான சந்தேவ் ஹன்டியுடன் ‘அந்நியர்’ கண்காட்சியின் சுற்றுப்பயணத்தில் இணைந்து கொள்ளவும். 22 ஒக்டோபர் 2023 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இவ் எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம் வழங்கப்படுகிறது.சாம்பவி சிவாஜியுடன் ‘இலக்கிய மொழிப்பெயர்ப்பு’ (16 வயதிற்கு மேற்பட்டோர்
பயிற்சிப்பட்டறை சாம்பவி சிவாஜியுடன் ‘இலக்கிய மொழிப்பெயர்ப்பு’ (16 வயதிற்கு மேற்பட்டோர்) 17 ஜூன் சனிக்கிழமை, பி.ப 3–5 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய மொழிப்பெயர்ப்பு நிபுணத்துவம் மற்றும் பதிப்புரை அனுபவம் கொண்ட, அருங்காட்சியக இணைப்பாளர் சாம்பவி சிவாஜியுடன்ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்க தேவையான கற்பனை உத்திகள் மற்றும் சிறந்த நடைமுறைகளை அறிந்துகொள்ளுங்கள். மொழிபெயர்ப்பில் முன் அனுபவம் தேவையில்லை. 22 ஒக்டோபர் 2023 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இப்பயிற்சிப்பட்டறை தொகுக்கப்பட்டுள்ளது. அனுமதி இலவசம். Read Moreஇமாத் மஜீத்
கலரி உரையாடல் இமாத் மஜீத் 16 ஜூன் வெள்ளிக்கிழமை, பி.ப 6–7 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய கலைஞர் இமாத் மஜீத் (பி. 1991) தலைமை எடுத்தாளுநர் ஷர்மினி பெரெய்ராவுடன் அவரின் கலை ‘Revery’ (2016) மற்றும் ‘the impossibility of leaving / the possibility of coming out’ (2022) பற்றி உரையாடுகிறார். இவ்விரு படைப்புகளும் 22 அக்டோபர் 2023 வரை காட்சியிலிருக்கும். 22 ஒக்டோபர் 2023 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘அந்நியர்’ கண்காட்சியின் Read More
கண்காட்சி சுற்றுலா 11 ஜூன் ஞாயிற்றுக்கிழமை, மு.ப 11–பி.ப 12 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய MMCA இலங்கையின் ‘அந்நியர்’ கண்காட்சியின் வருகை கல்வியாளரால் நாடாத்தப்படும் சுற்றில் கலந்துகொள்ளுங்கள். 22 ஒக்டோபர் 2023 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இக் கண்காட்சி சுற்றுப்பயணம் வழங்கப்படுகிறது.
Read Full Article
சய்நப் ஹுதாவுடன் ‘Zine உருவாக்கம் மற்றும் கலை இதழியல்’ (16 வயதிற்கு மேற்பட்டோர்)
பயிற்சிப்பட்டறை சய்நப் ஹுதாவுடன் ‘Zine உருவாக்கம் மற்றும் கலை இதழியல்’ (16 வயதிற்கு மேற்பட்டோர்) 10 ஜூன் சனிக்கிழமை, பி.ப 3–5 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய கவிஞர் மற்றும் கலைஞரான சய்நப் ஹுதாவின் உதவியுடன் இந்தப் பட்டறையில் பங்குபற்றுவோர் உரிமைப்படுதல் எனும் தலைப்பின் கீழ் அவர்களின் சுய ‘zine’ (சிறு சஞ்சிகைத் தொகுப்பு) ஐ கட்புல மற்றும் சொற்களின் மூலம் உருவாக்குவார்கள். 22 ஒக்டோபர் 2023 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் Read More
கண்காட்சி சுற்றுலா 4 ஜூன் ஞாயிற்றுக்கிழமை, மு.ப 11–பி.ப 12 வரை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய MMCA இலங்கையின் ‘அந்நியர்’ கண்காட்சியின் வருகை கல்வியாளரால் நாடாத்தப்படும் சுற்றில் கலந்துகொள்ளுங்கள். 22 ஒக்டோபர் 2023 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘அந்நியர்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இக் கண்காட்சி சுற்றுப்பயணம் வழங்கப்படுகிறது.
Read Full Article