Archives: Events

‘ஜெஸ்மின் நிலனியுடன் வண்ணம் தீட்டல்’

‘ஜெஸ்மின் நிலனியுடன் வண்ணம் தீட்டல்’ Download this worksheet as a pdf   தொடரைப் பற்றி ‘Address of Residence’ இந்த படைப்புகள், யாழ்ப்பாணம், வவுனியா என இரண்டு வேறுபட்ட இடங்களைப் பற்றி பேசுகின்றன. சிவில் யுத்தத்தின் காரணமாக என்னுடைய குடும்பம் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் குடியேறினர். 2010ல் நுண்கலையைக் கற்பதற்காக நான் யாழ்பாணம் திரும்ப நேர்ந்தது. ஒரு கலைஞராக தொடர்ந்து ஈடுபட நான் முடிவெடுத்தேன். ஆகவே வாடகை கொடுத்து நான் யாழ்ப்பாணத்தில் வசிக்கிறேன். என்னுடைய Read More
Read Full Article

‘கலை ஒரு உணர்வு’

‘கலை ஒரு உணர்வு' நிகழ்ச்சிதிட்ட முகாமையாளர் பூஜா ஸ்ரீவாஸ்தவா, ஒரு தாயாக அவரது சொந்த வாழ்க்கையைப் பற்றி ஒரு கலைப்படைப்பு எவ்வாறு அவருக்கு நினைவூட்டியது என்பதைச் சொல்கிறார். The name of this artwork is ‘Cradle’. It was made in 2012 by the artist Manori Jayasinghe (b. 1972). This work is made with safety pins. See the full caption   Download this worksheet as Read More
Read Full Article

‘ஊக்கம் அடைதல். ஊக்கமாய் இருத்தல்.’

'ஊக்கம் அடைதல். ஊக்கமாய் இருத்தல்.' Download this worksheet as a pdf எங்களுடைய வீட்டில் இருந்தபடியே வாசிப்பு எங்களை பல புதிய உலகங்களுக்கு அழைத்துச் செல்கின்றது, புதிய மனிதர்களை சந்திக்க மற்றும் புதிய விடையங்களை அறிந்து கொள்ள வழிவகுக்கிறது. புத்தகம் எனும் இந்த தனித்துவமான கடவுச்சீட்டினூடாக  நீங்கள் எவ்வாறு ஹோக்வர்ட்ஸ் (Hogwarts) இலிருந்து மிடில் எர்த் (Middle Earth) க்கும், அங்கிருந்து மடோல் டூவ (Madol Doova) க்கு பாய்ந்து சென்று பின்னர் வொண்டர்லாண்ட் (Wonderland) Read More
Read Full Article

‘மொழிபெயர்ப்புகளுக்கு இடையில்’

‘மொழிபெயர்ப்புகளுக்கு இடையில்’ இலங்கையில் நவீன மற்றும் சமகால கலை அருங்காட்சியகத்திற்காக மூன்று மொழிகளில் பணியாற்றுவதன் அர்த்தம் என்ன? ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மூன்று மொழிகளிலும் நவீன மற்றும் சமகால கலைச் சொற்களுக்கு பொருத்தமான சொற்கள் மற்றும் வெளிப்பாடுகளைக் கண்டறிவதற்கு சிந்தனை மற்றும் உடன்பாடு தேவை. இந்த வார்த்தைகளை யார் கண்டறிந்தார்கள் மற்றும் அவை எவ்வாறு மாற்றியமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது? “மொழிபெயர்ப்புகளுக்கு இடையில்” என்பது கலைத்துறையில் மும்மொழிப் பணியை முன்னெடுத்துச் செல்லும் நபர்களின் சரியான நேரத்தில் ஒன்றுகூடல் ஆகும். Read More
Read Full Article

‘Alai: Recollections of Artistic Collaboration’

கலரி உரையாடல் அ.ஜேசுராசா 09 பெப்ரவரி 2020 – மு.ப. 11.30 ஆசிரியரும் எழுத்தாளருமான அ. யேசுராசாஅவர்கள்; அவர் 1975 இல் நிறுவிய ‘அலை’ சிற்றிதழ் பற்றி உரையாடும் கேலரி பேச்சில், எங்களுடன் கலந்து கொள்ளுங்கள். யாழ்ப்பாணத்தில் 1946இல் பிறந்த அ. யேசுராசா யாழ்ப்பாணத்தில் திரைப்படக் கழகச் செயற்பாடுகளில், 1979 இலிருந்து ஈடுபட்டு வருகிறார். 1975 இல், மூன்று நண்பர்களுடன் இணைந்து ‘அலை’ சிற்றிதழ் வெளியீட்டை ஆரம்பித்த அ. யேசுராசா, 25 ஆம் இதழிலிருந்து 35 ஆம் Read More
Read Full Article

‘ஒரு ஒழுங்கற்ற ஆக்கம்/குழப்பம் செய்யுங்கள் கலையைச் செய்யுங்கள்’

'ஒரு ஒழுங்கற்ற ஆக்கம்/குழப்பம் செய்யுங்கள் கலையைச் செய்யுங்கள்' அருங்காட்சியகப் பயிற்சியாளர், ஹரித் விரசிங்ஹா, கலையை உருவாக்குவதற்காக கலைஞர்கள் எவ்வாறு பல்வேறு வழிகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பார்க்கிறார்- மேலும் அவர் தனது சொந்தக் கலையை உருவாக்கத் தூண்டப்பட்டார். The title of this artwork is ‘GPS Drawing: Kudirimale to Wilpattu National Park Gate, 53km, 1.40 pm to 5.40 pm, Jeep, 7 October 2017’. It was made in 2017 Read More
Read Full Article

‘Museums as a Subaltern Proposition’

கேலரி உரையாடல் ஜகத் வீரசிங்க 15 டிசம்பர் 2019 – மு.ப. 11.30 தொண்ணூறுகளில் இலங்கையின் சமகால கலைகளின் உந்துகோலாக இருந்த ஜகத் வீரசிங்க அவர்கள் நூதனசாலைகளின் வகிபாகம், போக்கு மற்றும் அவை நிறைவேற்ற எத்தனிக்கும் நோக்கம் என்பன பற்றி விமர்சனம் செய்கிறார்.
Read Full Article

‘Remembering Aubrey Collette: Personal Histories, Public Art Making’

கலரி உரையாடல் கிரெசீட் கொலெட்டுடன் 28 பெப்ரவரி 2020 – 6.30pm இந்தசொற்பொழிவில், கொலட்டின் மூத்த மகள் க்ரேஸிடி கொலெட், சமகாலஅரசியல் மற்றும் சமுதாயத்தைப்பற்றி கருத்து தெரிவிக்க பயன்படுத்துவதற்காக கேலிச்சித்திரத்தின் வடிவத்தை ஆராய்ந்த இலங்கையின்ஆரம்பகால கலைஞர்களில் ஒருவரான அவரதுதந்தையின் பணி மற்றும்வாழ்க்கையைப் பற்றி பேசுகிறார். ஆப்ரி கொலெட் (1921-1992), இலங்கையின் முதல் நவீனகலைக் குழுவாக இன்றுகருதப்படுகின்ற ‘43 குழுமத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில்ஒருவராவார். ‘43 குழுவை நிறுவுவதற்குமுன்பு, கொலெட் 1940ம்தசாப்தத்தின் முற்பகுதியில் டேவிட் பேன்டர் (1900-1975) என்ற கலைஞரின் Read More
Read Full Article

‘நம் மனதினால் உலகைப் பார்த்தல்’ பார்த்தல்’

‘நம் மனதினால் உலகைப் பார்த்தல்’ பார்த்தல்'   Download this worksheet as a pdf   சிந்தனைப் பெட்டி ஒரு நாய் இந்த உலகத்தை எவ்வாறு பார்க்கும் என நீங்கள் சிந்தித்ததுண்டா? உங்களுடைய பெற்றோர், உடன்பிறப்புகள் மற்றும் நண்பர்கள் இந்த உலகத்தை எவ்வாறு பார்ப்பார்கள் என்று நீங்கள் சிந்தித்ததுண்டா? அவை வேறுபட்டதாக இருக்குமா - ஆம், நீங்கள் பார்ப்பதை விட முற்றிலும் வேறுபட்டதாய் இருக்குமா ? நாங்கள் அவர்களுடைய மூளைக்குள் சென்று நிச்சயமாக அறிந்துகொள்ள முடியுமா? Read More
Read Full Article

திஸ்ஸ டீ அல்விஸ் நடாத்தும் ‘Claywork’ (2)

பயிற்சிப்பட்டறை திஸ்ஸ டீ அல்விஸ் 11 ஜனவரி 2020 – மு.ப.11.00 திஸ்ஸ டி அல்விஸ் களிமண் மற்றும் பிளாஸ்டிசின் ஊடகங்களுடன் பணிபுரியம் ஒரு சிற்பி ஆவார். கடந்த 40 ஆண்டுகளில், பிளாஸ்டிசின், கம்பி மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களால் ஆன சிறு உருவங்கலை வடிவமைக்கும் ஒரு தனித்துவமான கலை நடைமுறையை அவர் உருவாக்கியுள்ளார். அவரது படைப்புகள் இராணுவ வரலாறுகள், பிரபலமான கலாச்சார நடைமுறைகள் மற்றும் முகலாய ஓவியம் போன்ற பல்வேறு வகையான குறிப்புப் பொருட்களுடன் ஈடுபடுகின்றன. ஒரு Read More
Read Full Article

திஸ்ஸ டீ அல்விஸ் நடாத்தும் ‘Claywork’ (1)

பயிற்சிப்பட்டறை திஸ்ஸ டீ அல்விஸ் 11 ஜனவரி 2020 – மு.ப.11.00 திஸ்ஸ டி அல்விஸ் களிமண் மற்றும் பிளாஸ்டிசின் ஊடகங்களுடன் பணிபுரியம் ஒரு சிற்பி ஆவார். கடந்த 40 ஆண்டுகளில், பிளாஸ்டிசின், கம்பி மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களால் ஆன சிறு உருவங்கலை வடிவமைக்கும் ஒரு தனித்துவமான கலை நடைமுறையை அவர் உருவாக்கியுள்ளார். அவரது படைப்புகள் இராணுவ வரலாறுகள், பிரபலமான கலாச்சார நடைமுறைகள் மற்றும் முகலாய ஓவியம் போன்ற பல்வேறு வகையான குறிப்புப் பொருட்களுடன் ஈடுபடுகின்றன. ஒரு Read More
Read Full Article

‘Storytime’ ஷிவானியுடன் ‘Fables and Fun’ (1)

பயிற்சிப்பட்டறை ஷிவானியுடன் ‘Fables and Fun’ 8 பெப்ரவரி 2020 – மு.ப.11.00 Fables and Fun என்பது வாசிப்பு சுவாரசியமானது என்பதைக் கண்டறிய குழந்தைகளுக்கு உதவும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு 'கதை நேர குழு' ஆகும்!
Read Full Article

‘Storytime’ ஷிவானியுடன் ‘Fables and Fun’ (2)

பயிற்சிப்பட்டறை ஷிவானியுடன் ‘Fables and Fun’ 8 பெப்ரவரி 2020 – மு.ப.11.00 Fables and Fun என்பது வாசிப்பு சுவாரசியமானது என்பதைக் கண்டறிய குழந்தைகளுக்கு உதவும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு 'கதை நேர குழு' ஆகும்!
Read Full Article

‘பொது இடத்தில் பெண்ணை மேடையேற்றுதல்’

‘பொது இடத்தில் பெண்ணை மேடையேற்றுதல்’ உரையாடலில் சுஜீவ குமாரி 10 நவம்பர் 2020 சுஜீவ குமாரி இலங்கையில் உள்ள ஒரு சில பெண் கலைநிகழ்ச்சி கலைஞர்களில் ஒருவர். அவரது பணி பின்காலனித்துவ அடையாள அரசியலால் ஈர்க்கப்பட்டது, மேலும் ஓவியங்கள், புகைப்படம் எடுத்தல், டிஜிட்டல் மீடியா படத்தொகுப்புகள் முதல் செயல்திறன் கலை வரை. இந்த உரையாடலில், சுஜீவா குமாரி இலங்கையில் ஒரு சமகால பெண் கலைஞராக தனது ஆரம்பகால வேலை மற்றும் பயிற்சியின் மூலம் தனது அனுபவத்தைப் பற்றி Read More
Read Full Article