வெவ்வேறுபட்ட பயனாளர்களை இலக்காகக்கொண்டு, பல்வேறு கற்றல் வாய்ப்புக்களை நவீன மற்றும் சமகாலக் கலைகளுக்கான இலங்கை அருங்காட்சியகம் வழங்குகிறது.

உரையாடல் மற்றும் சமூக ஊடாட்ட கூட்டுறவு

MI-Workshop-02274

நவீன மற்றும் சமகாலக்கலைக்கான இலங்கை அருங்காட்சியகம் (MMCA இலங்கை) பெருமிதத்துடன் உரையாடல் மற்றும் சமூக ஊடாட்ட கூட்டுறவு எனும் இப்புதிய திட்டத்தை தொடங்குகின்றது. இக் கூட்டுறவு வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணத்தைச் சார்ந்த கலாசார பயிற்சியாளர்களை (ஓவியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், வழிநடத்துபவர்கள், கலைஞர்கள் மற்றும் கல்வியாளர்கள்) குறிப்பாக உள்ளடக்க விழைகின்றது. மேலும் மாற்றுவழி முறையில் தீர்மானம் (ADR) காணும் வகையில் கலையை உபயோகிப்பவர்களை உள்ளடக்குகின்றது. இத் திட்டத்தின் நோக்கமானது எவ்வாறு கலையினூடாக ADR வழிமுறைகளைப் பாவித்து நீதி மற்றும் நல்லிணக்கத்தை சமூக மட்ட பிரச்சினைகளை தீர்க்கலாம் என்பதற்கான விழிப்புணர்வை உருவாக்குவதேயாகும்.

உரையாடல் மற்றும் சமூக ஊடாட்ட கூட்டுறவு ‘Arts 4 ADR’ எனும் 12 மாத கலைத் திட்டமானது நவீன மற்றும் சமகாலக கலைக்கான இலங்கை அருங்காட்சியகமும் (MMCA இலங்கை), பயனுறுதிமிக்க வகையில் பிணக்கைத் தீர்ப்பதற்கு ஆதரவளித்தல் (SEDR) எனும் நிறுவனத்துடன் இணைந்து சமூகம் சார்ந்த மாற்றுவழி முறையில் தீர்மானம் எடுத்தல் வழிமுறைகள் மற்றும் சமூக மட்டத்தில் ஏற்படும் பிணக்குகளுக்கான ஆணிவேர் காரணங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். 

மேலும் அறிக

தளத்தில்

எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம்

சந்தேவ் ஹன்டியுடன்

Learn More

கலரி உரையாடல்

அனோமா ராஜகருணா, ஹனுஷா சோமசுந்தரம், ஜஸ்மின் நிலாணி ஜோசஃப்

Learn More

கற்றல் என்பது எமது அருங்காட்சியகத்தின் வளர்ச்சியுடன் கைகோர்த்துச் செல்வதாயுள்ளது. கற்றல் என்பது உள்ளடக்கும் தன்மை கொண்டதாக, கூட்டுமுயற்சியாக, நிலைபேறுடையதாக, மாற்றத்தை ஏற்படுத்தவல்லதாக அமையும் அருங்காட்சியகமொன்றினை நிறுவுவதற்கே நாம் முன்னுரிமையளிக்கிறோம். பயிற்றுநர்கள், கலைஞர்கள், சமுதாயப் பயங்காளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள் ஆகியோருடனான தொடர்ச்சியான உரையாடல்களின் மூலமே இம்முன்னுரிமைகள் அறியப்படுத்தபட்டு வடிவமைக்கப்படுகின்றன.

நிகழ்நிலை

எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம்

சந்தேவ் ஹன்டியுடன்

Learn More

கலரி உரையாடல்

அனோமா ராஜகருணா, ஹனுஷா சோமசுந்தரம், ஜஸ்மின் நிலாணி ஜோசஃப்

Learn More

இந்நாட்டின் புத்தம்புதிய அருங்காட்சியகம் என்ற வகையில், இந்நாட்டின் கல்வி, அருங்காட்சியகப் பரப்பில் எமது வகிபாகத்தினை கருத்திற்கொண்டு, கற்றலுக்கான எமது ஈடுபாடும் இதில் சேர்கிறது.

கலைப்படைப்புகள்

ஓர் ஒளிப்படமோ ஓவியமோ வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறு அர்த்தங்களைக் கொடுக்கலாம். ஒரு கலைஞர் பணியாற்றும் சூழ்நிலை பற்றி எதையாவது கண்டறிவதன் மூலம், அல்லது ஒரு சிற்பத்தையோ நிகழ்படத்தையோ ஓவியத்தையோ உருவாக்குவதற்கான அவரது நோக்கத்தின் பின்னால் உள்ள காரணங்களை கண்டறிவதன் மூலம் அக் கலைப்படைப்புப் பற்றி நாம் மேலும் அறியத் தொடங்கலாம். கலை எம்மைக் கொண்டுபோய் இணைக்கும் எண்ணற்ற விடயப்பரப்புக்களுடன் சமூகம், சுற்றுச்சூழல், வரலாறு, வழிறைகள், நுட்பங்கள் போன்றவற்றைப் பற்றிச் சிந்திக்க, அத் தகவலை அடையாளம் காணவும் அதன் இருப்பிடத்தை அறியவும் மதிப்பீடு செய்யவும் வினைத்திறனுடன் பயன்படுத்தவும் இயலுமான நிலை எமக்கு ஏற்படும்.

எல்லாவற்றையும் பார்க்க

Spotlight

BEILING+MMCA+WEB

W. J. G. Beling (1907–1992)

30–33—Untitled (c. 1930s)
Digital prints reprinted from silver gelatin prints

Beling Family Collection, Colombo

First exhibited in ‘one hundred thousand small tales’, Dhaka Art Summit, Dhaka, Bangladesh, 2018

Gallery Talk with Aubrey Collette

W. J. G. Beling was one of the founding members of the ’43 Group— a collective of modern mid-20th-century artists established in 1943—widely recognised as being Sri Lanka’s first modernist collective. These four photographs offer a unique view into Beling’s interest in photography, especially at a time when experimentation with photographic printing techniques had barely begun. The photographs include a portrait of Lionel Wendt (1900–1944), a fellow photographer and a portrait of the artist’s aunt Ethel Swan (c.1890s–1980). Beling creates a third photograph by superimposing the portraits of Wendt and Swan. The visual effect of the combined figures appears ghostlike. Other than being deliberately playful, the photographs show Beling’s interest in the way photography could be deployed to alter reality. Such an interest is borne out in Beling’s self-portrait, where he is seen as a reflection in front of a mirror, with his head looking downwards into the viewfinder of his Voigtländer twin-lens reflex camera. A boy stands in the far distance—his eyes meeting the gaze of the beholder—holding what appears to be a light meter. Consequently, the creation of one view looking back at another view, or the use of framing devices and reflections, like a mirror or a window, is a trait that appears in several of Beling’s paintings.

‘88 Acres: The Watapuluwa Housing Scheme by Minnette De Silva’

சிறுவர்களுக்கு

நவீன மற்றும் சமகாலக் கலைகளுக்கான இலங்கை அருங்காட்சியகத்துடன் சிறுவர்கள் ஈடுபாடுகொள்வதற்கு ஏராளமான வழிகள் உள்ளன.சிறுவர்களுக்கான எமது செயற்பாடுகளுள் ஒன்றை அணுகுவதன் மூலம் நீங்கள் உடனடியாகவே அதனைத் தொடங்கிவிடலாம். அல்லது, குடும்பத்தினருடனோ நண்பர்களுடனோ இங்கே வருகைதரத் திட்டமிடலாம்.

மேலும் அறிக

எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம்

சந்தேவ் ஹன்டியுடன்

Learn More

கலரி உரையாடல்

அனோமா ராஜகருணா, ஹனுஷா சோமசுந்தரம், ஜஸ்மின் நிலாணி ஜோசஃப்

Learn More

ஸ்பொட்லைட்

Learn More

ஸ்பொட்லைட்

Learn More

பயிற்றுநர்களுக்கு

எமது பயிற்றுநர் நிகழ்ச்சித்திட்டங்கள், மாணவர்களையும் ஆசிரியர்களையும் நவீன மற்றும் சமகால கலைசார்ந்த தலைப்புக்களுடனும் உள்நாட்டுச் சூழ்நிலைகள் பற்றிய கலந்துரையாடல்களுடனும் தொடர்புபடுத்துகின்றன. மாற்று கல்வியியல் அணுகுமுறைகள், பாடத்திட்டங்கள், திறன் பகிர்வு போன்ற பலவற்றையும் உள்ளடக்கிய கற்றல் வளங்களையும் நிகழ்ச்சித்திட்டங்களையும் பயன்படுத்தி, கலைஞர்களும் ஆசிரியர்களுகும் பயிற்றுநர்களாக தமது செயற்பாடுகளை வளர்த்தெடுக்க முடியும். பாடத்திட்டங்கள், களப் பயணங்கள், களப்பணி, கல்வித்திட்ட மேம்பாடு போன்றவற்றை பொருத்தமான முறையில் வடிவமைத்துக்கொள்வதற்கும் நாம் பயிற்றுநர்களுடன் சேர்ந்து பணியாற்றுகிறோம்.

மேலும் அறிக

எடுத்தாளுனரின் சுற்றுப்பயணம்

சந்தேவ் ஹன்டியுடன்

Learn More

கலரி உரையாடல்

அனோமா ராஜகருணா, ஹனுஷா சோமசுந்தரம், ஜஸ்மின் நிலாணி ஜோசஃப்

Learn More

ஸ்பொட்லைட்

Learn More

ஸ்பொட்லைட்

Learn More

Calendar

November 2024

Event Type

  • All Events
  • Today
  • This Weekend
  • For Kids
  • Gallery Talks
  • Tours
  • Workshops
  • Online

எமக்கு உதவுக

நவீன மற்றும் சமகால கலைகளுக்கான இலங்கையின் முதல் அருங்காட்சியகத்தினை உருவாக்க எம்முடன் இணையுங்கள்

உறுப்பினராக இணைவதன் மூலமோ அல்லது எமதுசெயற்பாடுகளுக்கு நன்கொடை அளிப்பதன் மூலமோ இம்முயற்சியில் ஈடுபட உங்களை அழைக்கிறது நவீன மற்றும் சமகால கலைகளுக்கான இலங்கை அருங்காட்சியகம்

எம்முடன் இணைக