125Bullets (2007)
Kusal Gunasekara (b. 1974)
Wood, lacquer
Private collection, Colombo
முதன் முதலில் காட்சிப்படுத்தப்பட்டது: ‘Draw the Line: An Exhibition of Lac and Brass Art’, Alliance Française, கண்டி, இலங்கை, 2007
பல சமகால கலைஞர்கள் இலங்கையின் நீண்ட மற்றும் முக்கிய கைவினை வரலாற்றிலிருந்து உத்வேகம் பெறுகிறார்கள்; சமூகத்தில் அதன் இடம், பரம்பரையின் அறிவு மற்றும் திறன்களால் வாழ்வாதாரங்களுக்கு வரையறுக்கப்பட்டதாய், அரசு ஆதரவளிக்கப்பட்ட உற்பத்தியின் தேசிய ஆர்வங்களில் உறுதியாக வேரூன்றியுள்ளது. இலங்கையில் நடைமுறையில் உள்ள இதுபோன்ற பல கைவினை மரபுகளில் அரக்குத் தொழிலும் ஒன்றாகும். ஆனந்த கே குமாரஸ்வாமி (1877-1947), 1908ம் ஆண்டு வெளிவந்த அவருடைய ‘Medieval Sinhalese Art’ எனும் செல்வாக்குமிக்க கட்டுரையில், இந்த தொழில்முறைக்கென ஒரு தனியான அத்தியாயத்தை, 'Lak -Work' எனும் தலைப்பின்கீழ் விவரித்துள்ளார். பாரம்பரியமாக அரக்கு என்பது பூச்சிகளால் உற்பத்தி செய்யப்படும் பிசின் சுரப்பை அரைத்தல் உள்ளடங்கலாக ஒரு தீவிர உழைப்பு செயல்முறையிலிருந்து பெறப்பட்டது, ‘lac’ என்ற சொல் ‘Laksha’ என்ற சமஸ்கிருத வார்த்தையின் ஒலிபெயர்ப்பாகும், ‘Laksha’ என்பதன் அர்த்தம் 100 000. அதாவது பிசின் உற்பத்தி செய்யத் தேவையான பூச்சிகளின் எண்ணிக்கையால் பெயரிடப்பட்டது. குமாரசாமியின் கூற்றுப்படி, 'அரக்கு தொழிலாளர்கள் ‘ஐ-வாடுவோ (அம்பு தயாரிப்பாளர்கள்)’ என்று அழைக்கப்படும் ஒரு தொழிண்முறைக் குழுவாக ஒழுங்கமைக்கப்பட்டனர்'. அவரது சமகாலத்தவர்களில் பலருடன் பொதுவானதாக, குசல் குணசேகரவும் நுட்பங்கள் மற்றும் ஊடகங்களினை சமூக-அரசியல் சூழ்நிலவரத்திலிருந்து பெற்றுக்கொள்கிறார். ‘Bullets' எனும் படைப்பு அரக்குகளிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளது மற்றும் சுற்றுலா சந்தைக்காகத் தயாரிக்கப்பட்ட அரக்கு சாதனங்களில் பொதுவாகக் காணப்படும் வடிவமைப்புகளை பின்பற்றி அரசாங்கத்திற்கு சொந்தமான கடைகளில் விற்கப்படுகின்றன. கைவினையானது அழியும் நிலையிலோ அல்லது புத்துயிர் பெறும் நிலையிலோ வைத்து பார்க்கப்படுவதை குணசேகர நுட்பமாக வெளிப்படுத்துகிறார். அம்புகளுக்கு பதிலாக அவர் தோட்டாக்களை பயன்படுத்தியிருப்பது, போருக்கு முற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட தற்போது அழிந்துவரும் நிலையிலுள்ள ஒரு முறையை இன்னொரு முறை பிரதியீடு செய்வதை குறிக்கின்றது.
Gallery 1
ஆய்வு, நாடு, நிலம்
3GPS Drawing: Jaffna to Delft, 9.30 am to 10.30 am, Boat, 10 Feb 2015 (2015)
Muhanned Cader (b. 1966)
4 GPS Drawing: Jaffna Hostel (Kalviyankadu) to Ramanathan Academy (Maruthanarmadam), Three-wheeler, 12 km, 26 April 2012 (2012)
Muhanned Cader (b. 1966)
5 GPS Drawings, England 2011, Oxford to Paddington, Train, 1.01 pm to 2 pm, 2011 (2011)
Muhanned Cader (b. 1966)
7 GPS Drawing: Kudirimale to Wilpattu National Park Gate, 53km, 1.40 pm to 5.40 pm, Jeep, 7 October 2017 (2017)
Muhanned Cader (b. 1966)
8 GPS Drawing: Fuengirola to Córdoba, 8.30 am to 11.18 am, Bus, 9 August 2017 (2017)
Muhanned Cader (b. 1966)
9 GPS Drawing: Babaragasthalawa to Kumana campsite, 10 km, 1.15 hr, Jeep Toyota 4×4, June 2011 (2011)
Muhanned Cader (b. 1966)
16If You Boycott the Elections the Penalty Is Death, PRRA, Peoples Revolutionary Red Army, Galle (1989)
Stephen Champion (b. 1959)
17 Corridors of Power: Drawing and Modelling Sri Lanka’s Tryst with Democracy (2015)
Channa Daswatte (b. 1965), Sanjana Hattotuwa (b. 1977), Asanga Welikala (b. 1976)
20Ceylon Since Soulbury Part I: A History in Cartoons by Collette (1948)
Aubrey Collette (1920–1992)
Gallery 2
சுயம், தோற்றம், பார்வை
Gallery 3
நிலப்பார்வை/நிலப்பார்வைகள், எல்லை
Gallery 4
பறித்தல், நம்பிக்கை, வருத்தம்
Support Us
Support us to create Sri Lanka’s first publicly accessible museum of modern and contemporary art.
The Museum of Modern and Contemporary Art Sri Lanka invites you to get involved through becoming a member or making a donation to our activities. Join Us