20Ceylon Since Soulbury Part I: A History in Cartoons by Collette (1948)
Aubrey Collette (1920–1992)
First edition book
Private collection, Melbourne
முதன் முதலில் வெளியிடப்பட்டது: ‘Times of Ceylon’, கொழும்பு, இலங்கை, 1948
‘Ceylon Since Soulbury’ ஆப்ரி கோலெட்டின் வாழ்நாளில் வெளியிடப்பட்ட முதலாவது புத்தகமும் ஒரே ஒரு புத்தகமும் இதுவாகும். இந்தப் புத்தகம் 1945 முதல் 1947 வரை அவரது கார்ட்டூன்களின் தொகுப்பை உள்ளடக்கியுள்ளது. நம்பிக்கையுடன் ‘Part 1’ என்று பெயரிடப்பட்டிருந்தாலும், அடுத்த தொகுதி ஒருபோதும் வெளியிடப்படவில்லை. அட்டைக்கான விளக்கப்படம் இலங்கையின் (முன்னைய சிலோன்) முதல் பிரதம மந்திரி டி.எஸ்.செனநாயக்கவுக்கு (1883–1952) லார்ட் சோல்பரியால் (1887–1971) மகுடம் சூட்டப்படுவதைக் காட்டுகிறது, லார்ட் சோல்பரியின் அறிக்கைக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் நிதியுதவியளிக்கப்பட்டதோடு 1944 இல் சிலோனின் சுதந்திரத்திற்கும் தளமிட்டது. பிப்ரவரி 4, 1948 இல், தன்னாட்சிக்குரித்துடைய அரசாங்கமாக இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. 22 மே, 1972 வரையான அடுத்த 24 ஆண்டுகளுக்கு பிரித்தானிய பொதுநலவாயத்துடன் இந்த தன்னாட்சியின் நிலை நிலவியது. இதன்போது, இலங்கை குடியரசு என மறுபெயரிடப்பட்டது. கொலெட் 1946 இல் ‘Times of Ceylon’ ல் அரசியல் கார்ட்டூனிஸ்டாக இருந்தார். 1960 களின் முற்பகுதி வரை அவர் அப்பதவியிலிருந்தார். அவரது படைப்பிலுள்ள அரசியல் உள்ளடக்கம் காரணமாக இலங்கையை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், 1943 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இலங்கையின் முதல் நவீனத்துவ இணைவாகப் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட நவீன கலைஞர்களின் தொகுப்பான ’43 குழுவின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஆப்ரி கோலெட்ம் ஒருவராவார்.
Gallery 1
ஆய்வு, நாடு, நிலம்
3GPS Drawing: Jaffna to Delft, 9.30 am to 10.30 am, Boat, 10 Feb 2015 (2015)
Muhanned Cader (b. 1966)
4 GPS Drawing: Jaffna Hostel (Kalviyankadu) to Ramanathan Academy (Maruthanarmadam), Three-wheeler, 12 km, 26 April 2012 (2012)
Muhanned Cader (b. 1966)
5 GPS Drawings, England 2011, Oxford to Paddington, Train, 1.01 pm to 2 pm, 2011 (2011)
Muhanned Cader (b. 1966)
7 GPS Drawing: Kudirimale to Wilpattu National Park Gate, 53km, 1.40 pm to 5.40 pm, Jeep, 7 October 2017 (2017)
Muhanned Cader (b. 1966)
8 GPS Drawing: Fuengirola to Córdoba, 8.30 am to 11.18 am, Bus, 9 August 2017 (2017)
Muhanned Cader (b. 1966)
9 GPS Drawing: Babaragasthalawa to Kumana campsite, 10 km, 1.15 hr, Jeep Toyota 4×4, June 2011 (2011)
Muhanned Cader (b. 1966)
16If You Boycott the Elections the Penalty Is Death, PRRA, Peoples Revolutionary Red Army, Galle (1989)
Stephen Champion (b. 1959)
17 Corridors of Power: Drawing and Modelling Sri Lanka’s Tryst with Democracy (2015)
Channa Daswatte (b. 1965), Sanjana Hattotuwa (b. 1977), Asanga Welikala (b. 1976)
20Ceylon Since Soulbury Part I: A History in Cartoons by Collette (1948)
Aubrey Collette (1920–1992)
Gallery 2
சுயம், தோற்றம், பார்வை
Gallery 3
நிலப்பார்வை/நிலப்பார்வைகள், எல்லை
Gallery 4
பறித்தல், நம்பிக்கை, வருத்தம்
Support Us
Support us to create Sri Lanka’s first publicly accessible museum of modern and contemporary art.
The Museum of Modern and Contemporary Art Sri Lanka invites you to get involved through becoming a member or making a donation to our activities. Join Us