145Tissa’s Plasticine Models, Colombo (1989)
Stephen Champion (b. 1959)
Archival digital print from original ‘C’ type photograph
All works collection the artist
‘Lanka 1986–1992’ முதன் முதலில் வெளியிடப்பட்டது கார்னட் ஆல், ஐக்கிய இராச்சியம், 1993
‘Sri Lanka: War Stories’ முதன்முதலில் வெளியிடப்பட்டது ஸ்டீபன் சம்பியன் ஆல், 2008
ஸ்டீபன் சாம்பியனின் முதலாவது புகைப்பட நூலான ‘லங்கா 1986–1992’, 1993 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இந்த புத்தகம் வெளியான முதலாவது ஆண்டில், இலங்கையில் தடை செய்யப்பட்டது. தனது இரண்டாவது புத்தகத்தின் விநியோகத்தை கட்டுப்படுத்துவதற்கான ஓர் முயற்சியாக, சாம்பியன் தனது புத்தகமான ‘War Stories’ ஐ 2008 இல் சுயமாக வெளியிட்டார். சாம்பியன் தொகுத்த வர்ண மற்றும் கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள், இந்நாட்டின் யுத்தத்தை முதன்முறையாக புகைப்படங்களூடாக புத்தக வடிவில் வெளியிட்டன. அவரது ஒவ்வொரு புத்தகங்களின் தளவமைப்பில் நெருக்கமாக ஈடுபட்டிருந்த சாம்பியன், அருகருகே ஜோடியாக வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களினூடாக, சிலவற்றில் ஓர் குழப்ப உணர்வை அல்லது நகைச்சுவை தன்மையை உருவாக்க புத்தகத்தின் பரப்பை பயன்படுத்தியுள்ளார். தொடர்ச்சியாக பலவாரங்களுக்கு மோட்டார் சைக்கிளில், ஆண்டாண்டு, நாடு முழுவதும் பயணம் செய்த அவர், இந்த சொர்க்கத்தீவானது குழப்பகரமான நிலையிற்கு மாறுவதை சித்தரித்துள்ளார். இதன் விளைவாக இலங்கையின் போரிலுள்ள சிக்கல்களை இப்புகைப்படங்கள் தெளிவுபடுத்துவதுடன், மொழி, வர்க்கம் மற்றும் ஊழல்கள் இப்போரின் எல்லாப் பக்கங்களின் இனவாதம், மதவாதம், தேசியவாதங்களிற்கு பங்களித்துள்ளன என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. எளிதில் உடையக்கூடிய புது உயிர் ஒன்றின் அழகைபோல ஒரு தாயின் அரவணைப்பில் இருக்கும் குழந்தையும், முகமூடி அணிந்த ஜேவிபி போராளியும் விலகிய பச்சாபதாபத்துடன் சித்தரிக்கப்பட்டுள்ளனர். அப்பட்டமான மற்றும் முழுமைத்தன்மையுள்ள இவரது புகைப்படங்கள், புகைப்படத்துறையின் சகிப்புத்தன்மையின் சான்றாக மட்டுமல்லாமல் ஓர் உட்பொருளை நுணுக்கமாக கைப்பற்றும் திறைமையின் சான்றாகவும் அமைந்துள்ளன . வரலாறு உருவப்படங்களினூடாக எவ்வாறு பேசப்படுகின்றது என்பதற்கும், உருவப்படங்கள் வரலாற்றுடன் எவ்வாறு கலந்துரையாடுகின்றதென்பதற்கும் இவரது புகைப்படங்கள் ஓர் மாய நினைவூட்டியாக இருக்கின்றன.
Gallery 1
ஆய்வு, நாடு, நிலம்
3GPS Drawing: Jaffna to Delft, 9.30 am to 10.30 am, Boat, 10 Feb 2015 (2015)
Muhanned Cader (b. 1966)
4 GPS Drawing: Jaffna Hostel (Kalviyankadu) to Ramanathan Academy (Maruthanarmadam), Three-wheeler, 12 km, 26 April 2012 (2012)
Muhanned Cader (b. 1966)
5 GPS Drawings, England 2011, Oxford to Paddington, Train, 1.01 pm to 2 pm, 2011 (2011)
Muhanned Cader (b. 1966)
7 GPS Drawing: Kudirimale to Wilpattu National Park Gate, 53km, 1.40 pm to 5.40 pm, Jeep, 7 October 2017 (2017)
Muhanned Cader (b. 1966)
8 GPS Drawing: Fuengirola to Córdoba, 8.30 am to 11.18 am, Bus, 9 August 2017 (2017)
Muhanned Cader (b. 1966)
9 GPS Drawing: Babaragasthalawa to Kumana campsite, 10 km, 1.15 hr, Jeep Toyota 4×4, June 2011 (2011)
Muhanned Cader (b. 1966)
16If You Boycott the Elections the Penalty Is Death, PRRA, Peoples Revolutionary Red Army, Galle (1989)
Stephen Champion (b. 1959)
17 Corridors of Power: Drawing and Modelling Sri Lanka’s Tryst with Democracy (2015)
Channa Daswatte (b. 1965), Sanjana Hattotuwa (b. 1977), Asanga Welikala (b. 1976)
20Ceylon Since Soulbury Part I: A History in Cartoons by Collette (1948)
Aubrey Collette (1920–1992)
Gallery 2
சுயம், தோற்றம், பார்வை
Gallery 3
நிலப்பார்வை/நிலப்பார்வைகள், எல்லை
Gallery 4
பறித்தல், நம்பிக்கை, வருத்தம்
Support Us
Support us to create Sri Lanka’s first publicly accessible museum of modern and contemporary art.
The Museum of Modern and Contemporary Art Sri Lanka invites you to get involved through becoming a member or making a donation to our activities. Join Us