21Sinhala English Dictionary in a Steel Jail (2007)
Kingsley Gunatillake (b. 1951)
Used book, metal
Courtesy the artist and Saskia Fernando Gallery
முதன் முதலில் காட்சிப்படுத்தப்பட்டது: ‘Year Planner’, லயனல் வென்ட் கலைக்கூடம், கொழும்பு, இலங்கை, 2007
உள்நாட்டு சிவில் யுத்தத்தின் இறுதி ஆண்டுகளில் கிங்ஸ்லி குணதிலக பல படைப்புகளை உருவாக்கினார், அவற்றின் பிரதான ஊடகமாகப் புத்தகங்கள் தொழிற்பட்டன. அவரது ஓவியங்களிலிருந்து மாறாக, இந்தப் படைப்புகள் முந்தைய தசாப்தத்தில் இருந்து நகலெடுக்கப்பட்ட படங்கள் மற்றும் செய்தித்தாள்களைப் பயன்படுத்திய அவரது படைப்புகளுக்கு நெருக்கமாக இருந்தன. இரு நிகழ்வுகளிலும், குணதிலக்க அச்சிடப்பட்ட விடயத்திற்குள் தொழிற்படும் வஞ்சகத்தை அம்பலப்படுத்த முயன்றார். ‘War Text ’ படைப்பில்; பதுங்குகுழி போன்ற மறைவுக்குள் வைக்கப்பட்டுள்ள பொம்மை போர் வீரர்களின் வரிசை, திறந்த புத்தகத்தின் எல்லைக்கு எதிராகவுள்ள எதிர்த்தரப்பு பொம்மை போர்வீரர்களின் குழுவினை நோக்கி தங்கள் பிளாஸ்டிக் ஆயுதங்களை குறிவைக்கின்றன. அதே நேரத்தில், குணதிலகவின் 'Sinhala English Dictionary in a Steel Jail’ மொழியினதும், மொழிக்கொள்கையினதும் தோல்வியை வெளிப்படையாக சித்தரிக்கின்றது. கலைஞரின் அரசியல் சூழ்ந்த படைப்புகளில் ஒன்றான சிறைப்படுத்தப்பட்ட சிங்கள அகராதி, இலங்கையின் சிவில் யுத்தத்தில் யுத்தத்தில் மொழியின் வஹிபாவத்தை வெளிப்படையாக விமர்சிக்கின்றது. 1956 ஆம் ஆண்டில், சிங்களம் மட்டும் சட்டம் என்றும் அழைக்கப்பட்ட அதிகாரப்பூர்வ மொழி கட்டளைச் சட்டமான இல.33 தொடர்ந்து, சிலோனின் உத்தியோகபூர்வ மொழியாகவிருந்த ஆங்கிலத்தை விடுத்து இலங்கையின் அதிகாரபூர்வ மொழியாக சிங்களத்தை மாற்றினர். இந்தச் சட்டம் நாட்டின் அப்போதைய மக்கள்தொகையில் கால் பகுதியை, அதாவது இலங்கைத்தீவு முழுவதும் உள்ள தமிழ் பேசும் சமூகங்களின் உரிமைகளினை தானாகவே இல்லாது செய்தது.
Gallery 1
ஆய்வு, நாடு, நிலம்
3GPS Drawing: Jaffna to Delft, 9.30 am to 10.30 am, Boat, 10 Feb 2015 (2015)
Muhanned Cader (b. 1966)
4 GPS Drawing: Jaffna Hostel (Kalviyankadu) to Ramanathan Academy (Maruthanarmadam), Three-wheeler, 12 km, 26 April 2012 (2012)
Muhanned Cader (b. 1966)
5 GPS Drawings, England 2011, Oxford to Paddington, Train, 1.01 pm to 2 pm, 2011 (2011)
Muhanned Cader (b. 1966)
7 GPS Drawing: Kudirimale to Wilpattu National Park Gate, 53km, 1.40 pm to 5.40 pm, Jeep, 7 October 2017 (2017)
Muhanned Cader (b. 1966)
8 GPS Drawing: Fuengirola to Córdoba, 8.30 am to 11.18 am, Bus, 9 August 2017 (2017)
Muhanned Cader (b. 1966)
9 GPS Drawing: Babaragasthalawa to Kumana campsite, 10 km, 1.15 hr, Jeep Toyota 4×4, June 2011 (2011)
Muhanned Cader (b. 1966)
16If You Boycott the Elections the Penalty Is Death, PRRA, Peoples Revolutionary Red Army, Galle (1989)
Stephen Champion (b. 1959)
17 Corridors of Power: Drawing and Modelling Sri Lanka’s Tryst with Democracy (2015)
Channa Daswatte (b. 1965), Sanjana Hattotuwa (b. 1977), Asanga Welikala (b. 1976)
20Ceylon Since Soulbury Part I: A History in Cartoons by Collette (1948)
Aubrey Collette (1920–1992)
Gallery 2
சுயம், தோற்றம், பார்வை
Gallery 3
நிலப்பார்வை/நிலப்பார்வைகள், எல்லை
Gallery 4
பறித்தல், நம்பிக்கை, வருத்தம்
Support Us
Support us to create Sri Lanka’s first publicly accessible museum of modern and contemporary art.
The Museum of Modern and Contemporary Art Sri Lanka invites you to get involved through becoming a member or making a donation to our activities. Join Us