107 A Song of Ceylon (1985)
Laleen Jayamanne (b. 1947)
DVD film (51 min)
Courtesy the artist and collection National Film and Sound Archive of Australia
முதன் முதலில் திரையிடப்பட்டது: சிட்னி திரைப்பட விழா, சிட்னி, ஆஸ்திரேலியா, 1986
பசில் ரைட் (1907–1987) என்பவரால் 1938ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பிரித்தானிய ஆவணப்படமான ‘The Song of Ceylon’ என்பதிலிருந்து ‘A Song of Ceylon’ அதன் தலைப்பைப் பெறுகின்றது. ரைட் இன் பாரம்பரிய வகையிலான ஆவணப்படத்திற்கு முற்றிலும் எதிர்மாறாக, ‘A Song of Ceylon’ நேரியலற்ற கதை அமைப்பைக் கொண்டுள்ளது. இப்படத்தின் ஒலிப்பதிவு, இலங்கை மானுடவியலாளரான கணநாத் ஒபயசேகரே எழுதிய ‘A Psycho-Cultural Exegesis of a Case of Spirit Possession in Sri Lanka’ (1977) என்ற மானுடவியல் பனுவலினைப் பிரயோகப்படுத்துகின்றது. நான்கு குரல்களைக் கொண்டு இந்தப் படைப்பானது ஆற்றுகை செய்யப்பட்டுள்ளது. அவையாவன, ஆட்கொள்ளப்பட்ட பெண்ணான சோமாவதியின் குரல், பேயோட்டும் கிரியையை நடத்தும் பாதிரியாரின் குரல், கதை சொல்பவரின் குரல் மற்றும் இறுதியாக அதிகாரம்மிக்க மற்றும் பகுப்பாய்வுள்ள தொனியில் மானுடவியல்தனமான குரல். ஒலி வடிவ விவரிப்புக்கு இணையாக, ஹிட்ச்காக்கின் ‘Vertigo’ (1958) இல் ஃபெம் ஃபேடேல் எனும் ஹகிம் நோவக் ஆக வேடம் தரித்து வரும் கலைஞர் ஜீவான் டாவிலா (பி.1946) உட்பட திரைப்படக் காட்சித் துண்டங்களின் ஓர் தொகுதியினூடாக இத்திரைப்படம் நகர்கிறது. ஒரு புடவை அணிந்திருக்கும் முகமற்ற பெண் உருவம் நாற்காலியில் நடனமாடிக்கொண்டிருப்பதான காட்சியானது படத்தின் காட்சித்துண்டங்களுடன் இடைச்செருகப்பட்டுள்ளது. மேலும் திரைப்படம் நீண்டு செல்கையில் அந்தப் பெண்ணின் நடனம் மிகவும் ஆக்ரோஷமானதாக மாறுகின்றது. பேயோட்டுதல் நிகழ்வு நிறைவடைகையில் அவள் மயங்கி விழுகிறாள். கிரியையை நிகழ்த்தும் பாதிரியாருக்கெதிராக சோமாவதி வெளிப்படுத்தும் எதிர்ப்பானது, மூர்ச்சை நோயினூடாக (hysteria) பெண்ணை காலாதிகாலமாக சித்தரிக்கும் பாங்கிற்கு எதிர்வினையாக ஜெயமன்னே தன்னுடைய பெண் கதாபாத்திரத்தை கையாண்டுள்ளார் என்பதை எடுத்துக்காட்டுகின்றது. நாற்காலிக்கு கீழே தஞ்சமடைவதற்காக வழங்கப்பட்ட கட்டளைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக ஜயமன்னே இன் திரைப்படத்திலுள்ள நடனமாடும் உருவம் நாற்காலிக்கு மேலேறி நடனம் ஆடுகின்றது. 1970, 80 களின் பெண்ணிய திரைப்பட கோட்பாடு மற்றும் நடைமுறைகளின் உதவியுடன், மேலைத்தேய மனோதத்துவவியலில் மூர்ச்சை நேய் எவ்வாறு கையாளப்பட்டது என்பதற்கான ஒரு கலாசார ரீதியான மாற்றுக் கருத்தியலை இந்த திரைப்படம் முன்வைத்துள்ளது. மேலும், முழுமையாக செதுக்கப்பட்டு, விவரணையான அடுக்குகளால் ஆராயப்பட்ட கதையின் உந்துசக்தியைப் பற்றியும் இது வெளிப்படுத்துகின்றது.
Gallery 1
ஆய்வு, நாடு, நிலம்
3GPS Drawing: Jaffna to Delft, 9.30 am to 10.30 am, Boat, 10 Feb 2015 (2015)
Muhanned Cader (b. 1966)
4 GPS Drawing: Jaffna Hostel (Kalviyankadu) to Ramanathan Academy (Maruthanarmadam), Three-wheeler, 12 km, 26 April 2012 (2012)
Muhanned Cader (b. 1966)
5 GPS Drawings, England 2011, Oxford to Paddington, Train, 1.01 pm to 2 pm, 2011 (2011)
Muhanned Cader (b. 1966)
7 GPS Drawing: Kudirimale to Wilpattu National Park Gate, 53km, 1.40 pm to 5.40 pm, Jeep, 7 October 2017 (2017)
Muhanned Cader (b. 1966)
8 GPS Drawing: Fuengirola to Córdoba, 8.30 am to 11.18 am, Bus, 9 August 2017 (2017)
Muhanned Cader (b. 1966)
9 GPS Drawing: Babaragasthalawa to Kumana campsite, 10 km, 1.15 hr, Jeep Toyota 4×4, June 2011 (2011)
Muhanned Cader (b. 1966)
16If You Boycott the Elections the Penalty Is Death, PRRA, Peoples Revolutionary Red Army, Galle (1989)
Stephen Champion (b. 1959)
17 Corridors of Power: Drawing and Modelling Sri Lanka’s Tryst with Democracy (2015)
Channa Daswatte (b. 1965), Sanjana Hattotuwa (b. 1977), Asanga Welikala (b. 1976)
20Ceylon Since Soulbury Part I: A History in Cartoons by Collette (1948)
Aubrey Collette (1920–1992)
Gallery 2
சுயம், தோற்றம், பார்வை
Gallery 3
நிலப்பார்வை/நிலப்பார்வைகள், எல்லை
Gallery 4
பறித்தல், நம்பிக்கை, வருத்தம்
Support Us
Support us to create Sri Lanka’s first publicly accessible museum of modern and contemporary art.
The Museum of Modern and Contemporary Art Sri Lanka invites you to get involved through becoming a member or making a donation to our activities. Join Us