17 Corridors of Power: Drawing and Modelling Sri Lanka’s Tryst with Democracy (2015)
Channa Daswatte (b. 1965), Sanjana Hattotuwa (b. 1977), Asanga Welikala (b. 1976)
Architectural models, printed matter
Courtesy the artists and Centre for Policy Alternatives, Sri Lanka
(Special thanks to: Manoda De Silva, Janadithya Hewararchchi, Roshan Rajapaksha, Sumudu Athukorala, Chamika De Alwis, Gihan Fonseka, Dammika Sampath, Mahesh Ganegoda, Chinthaka Prabath, Roven Rebeira, Pradeep Lindagedara, Sharazad Odayar, Rameshka Dissanayake, Ravin Weerakoon, Saleem Mohomad, Ruvini Kalubovila, Sumedha Kelegama, all staff of MICD Associates, Bathiya Dharmaratne, Ashan De Silva, Kasun Wanniarachchi, Rasheed Rizvi of the City School of Architecture, Mithila Perera of 3D Tech, Raisa Wickremetunge, Amalini de Sayrah, Sampath Samarakoon, Selvaraja Rajasegar and Dr Sean Anderson)
Supported by the Friedrich Naumann Foundation for Freedom
முதன் முதலில் காட்சிப்படுத்தப்பட்டது: ‘Corridors of Power’, ஜேடிஜே பெரேரா கலைக்கூடம், கொழும்பு, இலங்கை, 2015
1972ம் ஆண்டின் அரசியலமைப்பு இலங்கையை ஒரு சுதந்திரக் குடியரசாக நிறுவியது. 1978 ஆம் ஆண்டில் மற்றொரு முற்றிலும் புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதுடன் அதன் பிற அம்சங்களுடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அலுவலகம் நிறுவப்பட்டது. 2015 ஆம் ஆண்டில், எடுத்தாளுனர் சஞ்சன ஹட்டோடுவ இலங்கையின் அரசியலமைப்பை எவ்வாறு கட்டிடக்கலை மூலம் புரிந்து கொள்ளலாம் மற்றும் மறுகட்டமைக்க முடியும் என்பதைப் பரிசீலிக்க கட்டிடக் கலைஞர் சன்னா தஸ்வத்தே மற்றும் சட்டக் கோட்பாட்டாளர் அசங்க வெலிகல ஆகியோரை அணுகினார். இந்தத் திட்டம் முதலில் ஒரு கண்காட்சியாக உருவாக்கப்பட்டது. அதில் பெரிய வடிவமைப்பு வரைபடங்கள், 3 டி ரெண்டரிங்ஸ், வீடியோக்கள் மற்றும் பௌதீக மாதிரிகள் அடங்கியிருந்தன. ஒரு கண்காட்சிக் கையேட்டுடன் (காட்சிப்படுத்தப்பட்டது), 1972 ஆம் ஆண்டு முதல் அரசியலமைப்பு ஆளுகையைச் சூழவுள்ள சிக்கலான, பல்வேறுபட்ட பதற்றங்களை வெளிப்படுத்துகின்றது. இந்தக் கண்காட்சி குறிப்பாக 1978 அரசியலமைப்பின் 13, 18 மற்றும் 19 வது திருத்தங்களையொட்டி தொகுக்கப்பட்டுள்ளது. இது முறையே அதிகாரப் பகிர்வு, அதிஉயர் ஜனாதிபதித்துவம் மற்றும் இறுதியாக, நிறைவேற்று ஐனாதிபதி பதவியில் உள்ள அதிகாரங்களுக்கு முக்கிய சீர்திருத்தத்தைத் தொகுத்தது. மூலக் காட்சிப்படுத்தல் கையேட்டில் ஹத்தொட்டுவ பின்வருமாறு எழுதுகிறார்: “பாராளுமன்றக் கட்டிடங்களுக்கான கட்டடக்கலைத் திட்டங்களை உருவாக்கும் போது, கட்டடக்கலை திட்டம் Autodesk Revit நமது தற்போதைய அரசியலமைப்பின் குறிப்பிடத்தக்க குறைபாடுகளை அடையாளப்படுத்தத் தொடங்கியது. காலப்போக்கில் மாதிரிகள் சரிந்து விடும் என்று அது எச்சரித்தது. அதன் முன்கணிப்பு வரைபடங்கள் பெருகிய முறையில் விகாரமானதாக மாறியது. இந்த அரசியலமைப்பு கட்டமைப்புகளின் தோல்வியை இந்தக் கட்டடக்கலை வெளியீடு மிகப்பாரியளவில் தெளிவுபடுத்தியது.”(2015)
முழுமையான கண்காட்சி உள்ளடக்கத்திற்கு www.corridorsofpower.org ஐப் பார்வையிடவும்.
Gallery 1
ஆய்வு, நாடு, நிலம்
3GPS Drawing: Jaffna to Delft, 9.30 am to 10.30 am, Boat, 10 Feb 2015 (2015)
Muhanned Cader (b. 1966)
4 GPS Drawing: Jaffna Hostel (Kalviyankadu) to Ramanathan Academy (Maruthanarmadam), Three-wheeler, 12 km, 26 April 2012 (2012)
Muhanned Cader (b. 1966)
5 GPS Drawings, England 2011, Oxford to Paddington, Train, 1.01 pm to 2 pm, 2011 (2011)
Muhanned Cader (b. 1966)
7 GPS Drawing: Kudirimale to Wilpattu National Park Gate, 53km, 1.40 pm to 5.40 pm, Jeep, 7 October 2017 (2017)
Muhanned Cader (b. 1966)
8 GPS Drawing: Fuengirola to Córdoba, 8.30 am to 11.18 am, Bus, 9 August 2017 (2017)
Muhanned Cader (b. 1966)
9 GPS Drawing: Babaragasthalawa to Kumana campsite, 10 km, 1.15 hr, Jeep Toyota 4×4, June 2011 (2011)
Muhanned Cader (b. 1966)
16If You Boycott the Elections the Penalty Is Death, PRRA, Peoples Revolutionary Red Army, Galle (1989)
Stephen Champion (b. 1959)
17 Corridors of Power: Drawing and Modelling Sri Lanka’s Tryst with Democracy (2015)
Channa Daswatte (b. 1965), Sanjana Hattotuwa (b. 1977), Asanga Welikala (b. 1976)
20Ceylon Since Soulbury Part I: A History in Cartoons by Collette (1948)
Aubrey Collette (1920–1992)
Gallery 2
சுயம், தோற்றம், பார்வை
Gallery 3
நிலப்பார்வை/நிலப்பார்வைகள், எல்லை
Gallery 4
பறித்தல், நம்பிக்கை, வருத்தம்
Support Us
Support us to create Sri Lanka’s first publicly accessible museum of modern and contemporary art.
The Museum of Modern and Contemporary Art Sri Lanka invites you to get involved through becoming a member or making a donation to our activities. Join Us