129Paper (2011)
Kannan Arunasalam (b. 1972)
DVD film (7.55 min)
All works collection the artist
Commissioned by Groundviews, Colombo
முதன் முதலில் காட்சிப்படுத்தப்பட்டது: ‘Moving Images’, கொழும்பு, இலங்கை, 2011
1990 களில், சுதந்திரத்திற்காகப் போராடும் ஓர் பிரிவினைவாத போராளிக்குழுவான தமிழீழ விடுதலைப் புலிகளின் (எல்.டி.டி.இ) நடவடிக்கைகளை விரக்தியடையச் செய்வதற்காய், இலங்கை அரசாங்கம் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கிற்குச் செல்லும் எரிபொருள், மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு தடைகளை விதித்தது. பற்றாக்குறை மற்றும் கஷ்டங்கள் காரணமாக, இந்தப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் புதிய கண்டுபிடிப்பு வழிகளை பெருமளவில் செய்வதற்க்குத் தள்ளப்பட்டனர். 2009 இல் யுத்தம் முடிவடைந்ததிலிருந்து, வடக்கின் தொடர்ச்சியான இராணுவமயமாக்கல் பொதுமக்கள் தங்கள் வீடுகளை அணுகுவதைத் தடுத்தது மற்றும் நல்லிணக்கத்திற்கான சாத்தியத்தினையும் கட்டுப்படுத்தியது. போர் மற்றும் அதன் விளைவுகளிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் பொதுமக்கள், டாக்ஸி சாரதிகள், மற்றும் பத்திரிகைத் தொழிலாளர்களின் குறிப்பிடத்தக்க புத்தி கூர்மையுடன் மீண்டெழுதலினைக் ‘Paper’ and ‘Kerosene’ திரைப்படம் கைப்பற்றுகின்றது. கண்ணன் அருணாசலம் இந்தப் படங்களில் காணப்படும் கதை எடுத்துரைப்புகளுக்கு ஒரு அவதானிப்பு அணுகுமுறையைப் பயன்படுத்துகிறார். கதை எழுத்துரு இல்லாமல் கவனமாக அவதானிக்கப்பட்டு உண்மையான நபர்கள் கதைக்கும் காட்சித் தொடர்கள் அவரது யதார்த்தத்தைப் கைப்பற்றுவதற்கான ஒரு முயற்சியை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. பரபரப்பிலிருந்து விலக்கி ஒரு கதையின் மேற்பரப்பின் கீழுழ்ழவற்றினை நோக்கி வலிந்து ஈர்க்கும் திறனால் 2013 ஆம் ஆண்டில், அருணாசலத்தின் ‘Kerosene’ and ‘Paper’ இற்கு சியாட்டில் தெற்காசிய சர்வதேச ஆவணப்பட விழாவில் சிறந்த ஆவணப்படத்திற்கான மதிப்புமிக்க பிரிசம் விருது (Prism Award) வழங்கப்பட்டது.
Gallery 1
ஆய்வு, நாடு, நிலம்
3GPS Drawing: Jaffna to Delft, 9.30 am to 10.30 am, Boat, 10 Feb 2015 (2015)
Muhanned Cader (b. 1966)
4 GPS Drawing: Jaffna Hostel (Kalviyankadu) to Ramanathan Academy (Maruthanarmadam), Three-wheeler, 12 km, 26 April 2012 (2012)
Muhanned Cader (b. 1966)
5 GPS Drawings, England 2011, Oxford to Paddington, Train, 1.01 pm to 2 pm, 2011 (2011)
Muhanned Cader (b. 1966)
7 GPS Drawing: Kudirimale to Wilpattu National Park Gate, 53km, 1.40 pm to 5.40 pm, Jeep, 7 October 2017 (2017)
Muhanned Cader (b. 1966)
8 GPS Drawing: Fuengirola to Córdoba, 8.30 am to 11.18 am, Bus, 9 August 2017 (2017)
Muhanned Cader (b. 1966)
9 GPS Drawing: Babaragasthalawa to Kumana campsite, 10 km, 1.15 hr, Jeep Toyota 4×4, June 2011 (2011)
Muhanned Cader (b. 1966)
16If You Boycott the Elections the Penalty Is Death, PRRA, Peoples Revolutionary Red Army, Galle (1989)
Stephen Champion (b. 1959)
17 Corridors of Power: Drawing and Modelling Sri Lanka’s Tryst with Democracy (2015)
Channa Daswatte (b. 1965), Sanjana Hattotuwa (b. 1977), Asanga Welikala (b. 1976)
20Ceylon Since Soulbury Part I: A History in Cartoons by Collette (1948)
Aubrey Collette (1920–1992)
Gallery 2
சுயம், தோற்றம், பார்வை
Gallery 3
நிலப்பார்வை/நிலப்பார்வைகள், எல்லை
Gallery 4
பறித்தல், நம்பிக்கை, வருத்தம்
Support Us
Support us to create Sri Lanka’s first publicly accessible museum of modern and contemporary art.
The Museum of Modern and Contemporary Art Sri Lanka invites you to get involved through becoming a member or making a donation to our activities. Join Us