42Broken Palmyrah (1999)
Godwin R. Constantine (b. 1964)
Photographs
Collection the artist
முதன் முதலில் ஆற்றுகை செய்யப்பட்டது: VAFA கலைக்கூடம், கொழும்பு, இலங்கை, 1999
‘Broken Palmyrah’ என்பது கோட்வின் ஆர். கொன்ஸ்டன்டைனின் முதல் ஆற்றுகைப் படைப்பு மற்றும் இலங்கையில் சமகால ஆற்றுகை கலையின் ஆரம்ப எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும். இந்த ஆற்றுகை பின்வருமாறு விளம்பரம் செய்யப்பட்டது ‘கௌரவ விருந்தினர்கள் மாலை 7 மணிக்கு வருகை தந்த பிற்பாடு, மாலை 7.30 மணிக்கு பாரம்பரியமல்லாத குத்துவிளக்கை ஏற்றி, மாலை 7.30 - 8.30 மணிவரையான சுப நேரத்தில் ராஜினி திரணகமவிற்கு மரியாதை செய்தல் ' குறிப்பிட்ட இந்நேரத்தில், கலைஞர் முறிந்த பனைமரத்தின் ஓவியத்தை எரித்தார். 1989 ஆம் ஆண்டில், மருத்துவரும் மனித உரிமை பிரச்சாரகருமான டாக்டர் ராஜினி திரணகம, இலங்கையின் சிவில் யுத்தத்தின் உச்சத்தில் ஏற்பட்ட தீவிர வன்முறை மற்றும் மிருகத்தனத்தை அம்பலப்படுத்தி, இந்திய-இலங்கை சமாதான உடன்படிக்கையின் பின்னர் ஒரு புத்தகத்தை இணை எழுத்தாளராக (co-author) எழுதினார். இலங்கையின் வடக்கே நிகழ்ந்த துயரங்கள் தொடர்பான இந்த புத்தகம் ‘The Broken Palmyrah’, தமிழில் ‘முறிந்த பனை’ என்று பெயரிடப்பட்டது. இலங்கையின் வடக்கிற்கு உரித்தான பனை மரம் ஆனது அதன் நெகிழ்வுத்தன்மையால் அறியப்படுவது. பகைமையை எதிர்கொண்ட நாட்டின் வடக்குப்பகுதியைக் குறிக்க இத்தாவரம் பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படுகின்றது. 21 செப்டம்பர் 1989 அன்று,சைக்கிளில் வீட்டிற்கு சென்றுகொண்டிருக்கும்போது டாக்டர் திரணகம சுட்டுக் கொல்லப்பட்டார். தன்னுடைய புத்தகத்தில் LTTE இனை விமர்சித்ததற்கு பழிதீர்க்கும் முகமாக அவர் கொல்லப்பட்டார் என புலிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது. கொன்ஸ்டான்டீனின் ஆற்றுகை டாக்டர் திரணகமவின் தன்னலமற்ற தைரியமான செயலுக்கு மரியாதை செலுத்தியதுடன்,யுத்தத்தினால் தோற்றுவிக்கப்பட்ட நெகிழ்வுத்தன்மையின் கதைகளை பிரதிபலிக்கும் முகமாக சமகால கலைஞரால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது முயற்சிகளில் ஒன்றாகும்.
Gallery 1
ஆய்வு, நாடு, நிலம்
3GPS Drawing: Jaffna to Delft, 9.30 am to 10.30 am, Boat, 10 Feb 2015 (2015)
Muhanned Cader (b. 1966)
4 GPS Drawing: Jaffna Hostel (Kalviyankadu) to Ramanathan Academy (Maruthanarmadam), Three-wheeler, 12 km, 26 April 2012 (2012)
Muhanned Cader (b. 1966)
5 GPS Drawings, England 2011, Oxford to Paddington, Train, 1.01 pm to 2 pm, 2011 (2011)
Muhanned Cader (b. 1966)
7 GPS Drawing: Kudirimale to Wilpattu National Park Gate, 53km, 1.40 pm to 5.40 pm, Jeep, 7 October 2017 (2017)
Muhanned Cader (b. 1966)
8 GPS Drawing: Fuengirola to Córdoba, 8.30 am to 11.18 am, Bus, 9 August 2017 (2017)
Muhanned Cader (b. 1966)
9 GPS Drawing: Babaragasthalawa to Kumana campsite, 10 km, 1.15 hr, Jeep Toyota 4×4, June 2011 (2011)
Muhanned Cader (b. 1966)
16If You Boycott the Elections the Penalty Is Death, PRRA, Peoples Revolutionary Red Army, Galle (1989)
Stephen Champion (b. 1959)
17 Corridors of Power: Drawing and Modelling Sri Lanka’s Tryst with Democracy (2015)
Channa Daswatte (b. 1965), Sanjana Hattotuwa (b. 1977), Asanga Welikala (b. 1976)
20Ceylon Since Soulbury Part I: A History in Cartoons by Collette (1948)
Aubrey Collette (1920–1992)
Gallery 2
சுயம், தோற்றம், பார்வை
Gallery 3
நிலப்பார்வை/நிலப்பார்வைகள், எல்லை
Gallery 4
பறித்தல், நம்பிக்கை, வருத்தம்
Support Us
Support us to create Sri Lanka’s first publicly accessible museum of modern and contemporary art.
The Museum of Modern and Contemporary Art Sri Lanka invites you to get involved through becoming a member or making a donation to our activities. Join Us