65 This Is Not a White Flag VII (2012)
Chandraguptha Thenuwara (b. 1960)
Mixed media on board
Courtesy the artist and Saskia Fernando Gallery
முதன் முதலில் காட்சிப்படுத்தப்பட்டது: ‘Colombo Art Biennale’, ஜேடிஎ பெரேரா கலைக்கூடம், கொழும்பு இலங்கை, 2012
பெல்ஜியன் மீயதார்த்த ஓவியரான ரெனே மார்க்ரிட் இன் 1928-29 காலப்பகுதியைச் சேர்ந்த படைப்பான ‘Treachery of Images’ இற்கு மரியாதை செலுத்தும் முகமாக, சந்திரகுப்த தேனுவர ‘This is Not a White Flag’ எனப்படும் தொடர் கலைப்படைப்பை 2012ல்உருவாக்கினார். “this is not a pipe” என அடிப்பகுதியில் வர்ணம் தீட்டப்பட்ட ஒரு குழாயை மார்க்ரிட் இன் சித்திரம் சித்தரிக்கின்றது. மார்க்ரிட்ன் கருத்து இலகுவானது: அந்த சித்திரம் ஒரு குழாய் அல்ல; அது ஒரு குழாயின் வரைபடமாகும். ‘Treachery of Images’ எனும் படைப்பானது பார்வையாளர்கள் எதைப் பார்க்கிறார்கள் மற்றும் அவர்களுக்கு என்ன கூறப்பட்டுள்ளது என்பவற்றை உள்ளடக்கி அவற்றின் யதார்த்தத்தைக் கேள்விக்குட்படுத்துகின்றது. இதே வகையில், தேனுவர ஒவ்வொரு படத்திற்கு கீழும் 'This is not a White Flag' என சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதப்பட்ட வெள்ளை நிற செவ்வகங்களின் வரிசையைக் காட்சிப்படுத்துகிறார். மார்க்ரிட் இன் படைப்பின் சாயலை தேனுவர வெளிக்கொணர்வதானது, வெள்ளைக்கொடியின் படமானது ஏமாற்றுவதாய் உள்ளதா என்பதுடன், சமாதானம் பொய்யானதா எனும் கேள்விகளை முன்வைக்கின்றது. 2009 ன் பின்னர், இலங்கை அரசாங்கம் யுத்தத்தின் நிறைவையும் சமாதானத்தின் மலர்ச்சியையும் அறிவித்ததவுடன் இந்தப் படைப்புகள் உருவாக்கப்பட்டன.
Gallery 1
ஆய்வு, நாடு, நிலம்
3GPS Drawing: Jaffna to Delft, 9.30 am to 10.30 am, Boat, 10 Feb 2015 (2015)
Muhanned Cader (b. 1966)
4 GPS Drawing: Jaffna Hostel (Kalviyankadu) to Ramanathan Academy (Maruthanarmadam), Three-wheeler, 12 km, 26 April 2012 (2012)
Muhanned Cader (b. 1966)
5 GPS Drawings, England 2011, Oxford to Paddington, Train, 1.01 pm to 2 pm, 2011 (2011)
Muhanned Cader (b. 1966)
7 GPS Drawing: Kudirimale to Wilpattu National Park Gate, 53km, 1.40 pm to 5.40 pm, Jeep, 7 October 2017 (2017)
Muhanned Cader (b. 1966)
8 GPS Drawing: Fuengirola to Córdoba, 8.30 am to 11.18 am, Bus, 9 August 2017 (2017)
Muhanned Cader (b. 1966)
9 GPS Drawing: Babaragasthalawa to Kumana campsite, 10 km, 1.15 hr, Jeep Toyota 4×4, June 2011 (2011)
Muhanned Cader (b. 1966)
16If You Boycott the Elections the Penalty Is Death, PRRA, Peoples Revolutionary Red Army, Galle (1989)
Stephen Champion (b. 1959)
17 Corridors of Power: Drawing and Modelling Sri Lanka’s Tryst with Democracy (2015)
Channa Daswatte (b. 1965), Sanjana Hattotuwa (b. 1977), Asanga Welikala (b. 1976)
20Ceylon Since Soulbury Part I: A History in Cartoons by Collette (1948)
Aubrey Collette (1920–1992)
Gallery 2
சுயம், தோற்றம், பார்வை
Gallery 3
நிலப்பார்வை/நிலப்பார்வைகள், எல்லை
Gallery 4
பறித்தல், நம்பிக்கை, வருத்தம்
Support Us
Support us to create Sri Lanka’s first publicly accessible museum of modern and contemporary art.
The Museum of Modern and Contemporary Art Sri Lanka invites you to get involved through becoming a member or making a donation to our activities. Join Us