137Artefacts from Jaffna (2013)
T. Krishnapriya (b. 1987)
Artist’s book
Collection the artist
முதன் முதலில் காட்சிப்படுத்தப்பட்டது: ‘Open Call: Mobile Library Project’, பார்க் ஸ்ட்ரீட் மியூஸ், கொழும்பு, இலங்கை, 2013
‘Artefacts from Jaffna’ என்பது வெற்றுப் பக்கங்களை மட்டுமே கொண்ட ஒரு புத்தகம் போல இருப்பினும், மிக அருகில் போய்ப் பார்க்கையில், ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு தளபாடம், ஒரு பொருள் அல்லது அருந்தற்பொருள் பதிவுசெய்யப்பட்டுள்ளது, இது கையால் பொறிக்கப்பட்ட கோட்டு வரைதல்களாக வரைவியல்படுத்தப்பட்டுள்ளன: வரைதல்கள் உள்ளன ஆனால் பார்வையில் தெரிவதாயில்லை. ஒவ்வொரு பக்கத்தின் மறுபக்கத்திலும் ஒரு கார்பன் காகிதத்தால் பதியபட்ட படைப்பின் சுவடு தோன்றும். இந்தப் படைப்பு ஜெஃப்ரி பாவா சேகரிப்பிலுள்ள ‘Colonial Period Furniture in the Geoffrey Bawa Collection’ (2012) எனும் தலைப்பிடப்பட்ட புத்தகத்தில் பட்டியலிடப்பட்ட தளபாடங்கள் சேகரிப்புக்கு பதிலளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டது. இந்த புத்தகத்தைப் வாசித்த பிறகு, மோதலின் போதும் அதற்குப் பின்னரும் யாழ்ப்பாணத்தில் உள்ள கோயில்கள், வீடுகள் மற்றும் பொதுக் கட்டடங்களிலிருந்து சூறையாடப்பட்ட அனைத்து கலைப்பொருட்களையும் பட்டியலிட முயன்றால், இதுபோன்ற பொருட்களின் தொகுப்பு இந்த வடிவத்தினைப் போல இருக்கும் என்று கலைஞர் கற்பனை செய்யத் தொடங்கினார். ‘Artefacts from Jaffna’, மோதல்களின் போது சூறையாடப்பட்டதை உயிரோட்டமாக நினைவூட்டுவது மட்டுமல்லாமல், சேகரித்து சொந்தமாக வைத்திருப்பதற்கான ஆவலினையும் அமைதியாக வெளிப்படுத்தும் விமர்சனமாகும்.
Gallery 1
ஆய்வு, நாடு, நிலம்
3GPS Drawing: Jaffna to Delft, 9.30 am to 10.30 am, Boat, 10 Feb 2015 (2015)
Muhanned Cader (b. 1966)
4 GPS Drawing: Jaffna Hostel (Kalviyankadu) to Ramanathan Academy (Maruthanarmadam), Three-wheeler, 12 km, 26 April 2012 (2012)
Muhanned Cader (b. 1966)
5 GPS Drawings, England 2011, Oxford to Paddington, Train, 1.01 pm to 2 pm, 2011 (2011)
Muhanned Cader (b. 1966)
7 GPS Drawing: Kudirimale to Wilpattu National Park Gate, 53km, 1.40 pm to 5.40 pm, Jeep, 7 October 2017 (2017)
Muhanned Cader (b. 1966)
8 GPS Drawing: Fuengirola to Córdoba, 8.30 am to 11.18 am, Bus, 9 August 2017 (2017)
Muhanned Cader (b. 1966)
9 GPS Drawing: Babaragasthalawa to Kumana campsite, 10 km, 1.15 hr, Jeep Toyota 4×4, June 2011 (2011)
Muhanned Cader (b. 1966)
16If You Boycott the Elections the Penalty Is Death, PRRA, Peoples Revolutionary Red Army, Galle (1989)
Stephen Champion (b. 1959)
17 Corridors of Power: Drawing and Modelling Sri Lanka’s Tryst with Democracy (2015)
Channa Daswatte (b. 1965), Sanjana Hattotuwa (b. 1977), Asanga Welikala (b. 1976)
20Ceylon Since Soulbury Part I: A History in Cartoons by Collette (1948)
Aubrey Collette (1920–1992)
Gallery 2
சுயம், தோற்றம், பார்வை
Gallery 3
நிலப்பார்வை/நிலப்பார்வைகள், எல்லை
Gallery 4
பறித்தல், நம்பிக்கை, வருத்தம்
Support Us
Support us to create Sri Lanka’s first publicly accessible museum of modern and contemporary art.
The Museum of Modern and Contemporary Art Sri Lanka invites you to get involved through becoming a member or making a donation to our activities. Join Us