143Disappearing and Reappearing Landscape (2012)
Pradeep Thalawatta (b. 1979)
Pyrography drawing on photographs
Collection the artist
முதன் முதலில் காட்சிப்படுத்தப்பட்டது: கலைத்தூது கலா முற்றம், யாழ்ப்பாணம், இலங்கை, 2018
2010 முதல் பிரதீப் தலவத்த கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு 420 கி.மீ பேருந்து பயணத்தை அடிக்கடி மேற்கொண்டுள்ளார். இந்த நீண்ட பயணங்கள் பல கலைப்படைப்புகள் மற்றும் செயற்றிட்டங்களுக்கு வழிவகுத்தன. ‘Disappearing and Reappearing Landscape’, மே 13, 2009 அன்று செய்திகளில் தோன்றிய ஒரு புகைப்படத்தின் இரண்டு பதிப்புகளை அருகருகே கொண்டுவருகின்றது. இது எரிந்துகொண்டிருக்கும் அம்பூலன்ஸ் ஒன்று, வடக்கு மாகாணத்தில் உள்ள கிளிநொச்சி நகரில் தீ அற்ற வலயத்திற்குள் (no-fire zone) ஒரு சாலையில் சிக்கியுள்ளதனைக் காட்டுகிறது. ஒரு உருக்கிணைப்புச் சூட்டுக்கோலினைப் பயன்படுத்தி, படத்தின் மேல் அச்சடிப்பதன் மூலம் தலவத்த அந்தப் படத்தைப் பதிவு செய்ய முயன்றார். இந்த செயன்முறையின் போது தற்செயலாக அந்தப் படம் அழிக்கப்பட்டுவிட்டது. வேண்டுமென்றே தன்னோடு தொடர்புறும் அனைத்தையும் மறைக்கும் ஒரு செயன்முறையை உபயோகித்து ஒரு நிலப்பரப்பையும் அதன் சாட்சியாய் நிகழ்ந்த நிகழ்வுகளையும் ஆவணப்படுத்தும் கலைஞரின் முயற்சியானது, எது மறக்கப்பட்டதோ அதற்கு எதிர்மாறாக எது பதிவுசெய்யப்பட்டது என்பதைக் கருத்தில் கொள்வதற்கான மிகை உவமை மற்றும் தூண்டுதலாக அமைகிறது.
Gallery 1
ஆய்வு, நாடு, நிலம்
3GPS Drawing: Jaffna to Delft, 9.30 am to 10.30 am, Boat, 10 Feb 2015 (2015)
Muhanned Cader (b. 1966)
4 GPS Drawing: Jaffna Hostel (Kalviyankadu) to Ramanathan Academy (Maruthanarmadam), Three-wheeler, 12 km, 26 April 2012 (2012)
Muhanned Cader (b. 1966)
5 GPS Drawings, England 2011, Oxford to Paddington, Train, 1.01 pm to 2 pm, 2011 (2011)
Muhanned Cader (b. 1966)
7 GPS Drawing: Kudirimale to Wilpattu National Park Gate, 53km, 1.40 pm to 5.40 pm, Jeep, 7 October 2017 (2017)
Muhanned Cader (b. 1966)
8 GPS Drawing: Fuengirola to Córdoba, 8.30 am to 11.18 am, Bus, 9 August 2017 (2017)
Muhanned Cader (b. 1966)
9 GPS Drawing: Babaragasthalawa to Kumana campsite, 10 km, 1.15 hr, Jeep Toyota 4×4, June 2011 (2011)
Muhanned Cader (b. 1966)
16If You Boycott the Elections the Penalty Is Death, PRRA, Peoples Revolutionary Red Army, Galle (1989)
Stephen Champion (b. 1959)
17 Corridors of Power: Drawing and Modelling Sri Lanka’s Tryst with Democracy (2015)
Channa Daswatte (b. 1965), Sanjana Hattotuwa (b. 1977), Asanga Welikala (b. 1976)
20Ceylon Since Soulbury Part I: A History in Cartoons by Collette (1948)
Aubrey Collette (1920–1992)
Gallery 2
சுயம், தோற்றம், பார்வை
Gallery 3
நிலப்பார்வை/நிலப்பார்வைகள், எல்லை
Gallery 4
பறித்தல், நம்பிக்கை, வருத்தம்
Support Us
Support us to create Sri Lanka’s first publicly accessible museum of modern and contemporary art.
The Museum of Modern and Contemporary Art Sri Lanka invites you to get involved through becoming a member or making a donation to our activities. Join Us