1Fig. 1 90° 18’ 43.057 N 80° 47’ 11.726, E (2014)
Cassie Machado (b. 1982)
C-type photographs
Private collection, Colombo
முதன் முதலில் காட்சிப்படுத்தப்பட்டது: ‘Afterlife’, சஸ்கியா பெர்னாண்டோ கலைக்கூடம், கொழும்பு, இலங்கை, 2016
இலங்கையின் வடகிழக்கில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் என்பது உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டங்களுடன் எப்போதும் ஒன்றுபடுத்தப்படும் ஒரு கடலோரக் கரையோரமாகும். அங்கு தமிழ் புலி (எல்.டி.டி.இ) போராளிகள் 2009 மே மாதம் இலங்கை இராணுவத்தால் தோற்கடிக்கப்படுவதற்கு முன்பு தங்கள் இறுதி எதிர்ப்புப் போராட்டத்தை நிகழ்த்தினர். முள்ளிவாய்க்காலுக்குள் கடைசி மாதங்களில் நடந்த சண்டையில் 40–70000 பொதுமக்கள் இறந்தமை மதிப்பிடப்பட்டுள்ளது. மக்காடோவின் படைப்பு முள்ளிவாய்க்கால் கரையோரத்திற்கான தடங்காட்டி (GPS) ஒருங்கிணைப்புகளை ஒத்திருக்கின்றது. அங்கு 14 ஒளிப்படங்களில் சித்தரிக்கப்பட்டுள்ள ஒளிப்பட அல்பங்களை கலைஞர் கண்டுபிடித்தார். மிகத்துல்லியமான நேரத்தையும் இருப்பிடத்தையும் பதிவுசெய்யும் ஜி.பி.எஸ் ஒருங்கிணைப்புகளுக்கு மாறாக, ஒரு குடும்ப அல்பத்தின் ஒளிப்படம், கடந்து சென்ற நினைவுகளை ஒரு உலோக மேற்பரப்பில் ஓர் வடிவமாய் தன்னை பதிவிடுகின்றது. இந்தப்படைப்பானது இடருக்குப்பின்னரான நினைவுகளும், சம்பவங்களும் காலப்போக்கில் வெளிப்படுத்தும் சிரமமான உண்மைகளுடனும் ஒளிப்படக்கருவியின் ஊடுருவல்களுக்கும் இடையே அல்லாடுகின்றது.
Gallery 1
ஆய்வு, நாடு, நிலம்
3GPS Drawing: Jaffna to Delft, 9.30 am to 10.30 am, Boat, 10 Feb 2015 (2015)
Muhanned Cader (b. 1966)
4 GPS Drawing: Jaffna Hostel (Kalviyankadu) to Ramanathan Academy (Maruthanarmadam), Three-wheeler, 12 km, 26 April 2012 (2012)
Muhanned Cader (b. 1966)
5 GPS Drawings, England 2011, Oxford to Paddington, Train, 1.01 pm to 2 pm, 2011 (2011)
Muhanned Cader (b. 1966)
7 GPS Drawing: Kudirimale to Wilpattu National Park Gate, 53km, 1.40 pm to 5.40 pm, Jeep, 7 October 2017 (2017)
Muhanned Cader (b. 1966)
8 GPS Drawing: Fuengirola to Córdoba, 8.30 am to 11.18 am, Bus, 9 August 2017 (2017)
Muhanned Cader (b. 1966)
9 GPS Drawing: Babaragasthalawa to Kumana campsite, 10 km, 1.15 hr, Jeep Toyota 4×4, June 2011 (2011)
Muhanned Cader (b. 1966)
16If You Boycott the Elections the Penalty Is Death, PRRA, Peoples Revolutionary Red Army, Galle (1989)
Stephen Champion (b. 1959)
17 Corridors of Power: Drawing and Modelling Sri Lanka’s Tryst with Democracy (2015)
Channa Daswatte (b. 1965), Sanjana Hattotuwa (b. 1977), Asanga Welikala (b. 1976)
20Ceylon Since Soulbury Part I: A History in Cartoons by Collette (1948)
Aubrey Collette (1920–1992)
Gallery 2
சுயம், தோற்றம், பார்வை
Gallery 3
நிலப்பார்வை/நிலப்பார்வைகள், எல்லை
Gallery 4
பறித்தல், நம்பிக்கை, வருத்தம்
Support Us
Support us to create Sri Lanka’s first publicly accessible museum of modern and contemporary art.
The Museum of Modern and Contemporary Art Sri Lanka invites you to get involved through becoming a member or making a donation to our activities. Join Us