25 Hindu Penitent, Kataragama, Ceylon (1957)
Reg van Cuylenburg (1926–1988)
Silver gelatin vintage print
Collection The Estate of Reg van Cuylenburg
முதன் முதலில் காட்சிப்படுத்தப்பட்டது: ‘The Jeweled Isle: Art From Sri Lanka’, லொஸ் அஞ்சலிஸ் பிராந்திய கலை நூதனசாலை, லொஸ் அஞ்சலிஸ், அமெரிக்கா, 2018
ரெட்ஜ் வான் குய்லன்பெர்க், நவீன புகைப்படக்கலைஞர் லயனல் வென்ட்டின் (1900–1944) கீழ் புகைப்படத்துறையில் பயிற்சி பெற்றுள்ளார். லயனல் வென்ட்டின் மாணவர்களில் இவர் மட்டுமே முதலில் இலங்கையிலும் பின்னர் அமெரிக்க மற்றும் ஐக்கிய இராச்சியத்திலும், புகைப்படத்துறையில் தடம் பதித்துள்ளார். இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பின் ரெட்ஜ் குய்லன்பெர்க் பத்தாண்டுக்காலமாக இலங்கை முழுவதும் பயணம் செய்து, இத்தீவிலுள்ள பல்வேறு விதமான நிலவுருக்கள், விழாக்கள், மற்றும் பொதுமக்களை புகைப்படங்களினூடாக ஆவணப்படுத்தியுள்ளார். “காலனித்துவத்தின் பின், ஒருவரின் நாட்டை மீண்டும் கண்டு பிடிக்கும்போதுள்ள உணர்வுகள் மற்றும் எதிர்காலத்தின் மீதுள்ளான நம்பிக்கைகளை இவரது புகைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன” என Los Angeles Countyன் கலை அருங்காட்சியகத்தின் உபகுறுநர் Tushara Bindu Gude எழுதுகிறார்.சுதந்திரம் அடையும் வரை, இலங்கையினுடைய புகைப்படங்கள் காலநிதித்துவக் கண்ணோட்டத்தோடு மட்டுமே பதிவுசெய்யப்பட்டுள்ளன.ரெட்ஜ் வான் குய்லன்பெர்கின் புகைப்படங்கள் கலாநிதித்துவ கதைகளிற்கு மாற்றுப்புள்ளியை முன்வைக்கின்றன. இத்தகைய மீளக்கண்டடைதலுக்கான ஒரு பயணம் சமகாலக் கலைஞர்களின் கலைப்படைப்புகளிலும் தொடர்கின்றன. இலங்கைவாழ் மக்களின் வாழ்க்கைமுறைகள் மற்றும் கட்டுநிலைகளினூடாகவே இத்தீவை ஆவணப்படுத்துதல் என்பது இவரின் புகைப்படங்களில் குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந்துக்கள், பெளத்தர்கள், மற்றும் ஆதிவாசி சமூகத்தினர் முக்கியமாக கருதும் கதிர்காமம் எனும் புனிதத்தலத்தை இவர் ஆழ்ந்து உற்றுநோக்கி எடுத்த புகைப்படங்கள், இந்நாட்டின் பல்வேறுபட்ட சமய அனுட்டானங்களின் சிக்கலான வரலாறுகளையும் அமானுஷ்யத்தில் அவை வேரூன்றின்றியிருப்பதையும் அவர் நன்றாக அறிந்திருந்தார் என்பதைக் கூறுகின்றன.
Gallery 1
ஆய்வு, நாடு, நிலம்
3GPS Drawing: Jaffna to Delft, 9.30 am to 10.30 am, Boat, 10 Feb 2015 (2015)
Muhanned Cader (b. 1966)
4 GPS Drawing: Jaffna Hostel (Kalviyankadu) to Ramanathan Academy (Maruthanarmadam), Three-wheeler, 12 km, 26 April 2012 (2012)
Muhanned Cader (b. 1966)
5 GPS Drawings, England 2011, Oxford to Paddington, Train, 1.01 pm to 2 pm, 2011 (2011)
Muhanned Cader (b. 1966)
7 GPS Drawing: Kudirimale to Wilpattu National Park Gate, 53km, 1.40 pm to 5.40 pm, Jeep, 7 October 2017 (2017)
Muhanned Cader (b. 1966)
8 GPS Drawing: Fuengirola to Córdoba, 8.30 am to 11.18 am, Bus, 9 August 2017 (2017)
Muhanned Cader (b. 1966)
9 GPS Drawing: Babaragasthalawa to Kumana campsite, 10 km, 1.15 hr, Jeep Toyota 4×4, June 2011 (2011)
Muhanned Cader (b. 1966)
16If You Boycott the Elections the Penalty Is Death, PRRA, Peoples Revolutionary Red Army, Galle (1989)
Stephen Champion (b. 1959)
17 Corridors of Power: Drawing and Modelling Sri Lanka’s Tryst with Democracy (2015)
Channa Daswatte (b. 1965), Sanjana Hattotuwa (b. 1977), Asanga Welikala (b. 1976)
20Ceylon Since Soulbury Part I: A History in Cartoons by Collette (1948)
Aubrey Collette (1920–1992)
Gallery 2
சுயம், தோற்றம், பார்வை
Gallery 3
நிலப்பார்வை/நிலப்பார்வைகள், எல்லை
Gallery 4
பறித்தல், நம்பிக்கை, வருத்தம்
Support Us
Support us to create Sri Lanka’s first publicly accessible museum of modern and contemporary art.
The Museum of Modern and Contemporary Art Sri Lanka invites you to get involved through becoming a member or making a donation to our activities. Join Us